Ads Right Header

Group 1 - மாதிரி வினாத்தாள் விடையுடன்!


=>. தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்திய திட்டம் ?

A . ஊரக கட்டமைப்பு திட்டம்
B . சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டம் C . தாய்த் திட்டம்
D . சூரிய பசுமை ஆற்றல் திட்டம்

The scheme introduced to provide basic amenities to all villages in Tamil Nadu ?

A . Rural Framework Program
B . Socio - economic development plan
C . Mother Plan
D . Solar Energy Project

=> அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் எத்தனை சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது ?

A . 30 %
B . 45 %
C . 50 %
D . 70 %

How many percent of the Amma two wheeler program is subsidized ?

A . 30 %
B . 45 %
C . 50 %
D . 70 %

=> 2018 ஏப்ரல் 15 அன்று எத்தனை மாவட்டங்களில் அம்மா இலவச வைஃபை மண்டலங்கள் தொடங்கப்பட்டன ?

A . 4
B . 5
C . 6
D . 7

How Many Districts Launched on April 15 , 2018 by amma Wi - Fi Zones ?
A . 4
B . 5
C . 6
D . 7

=> அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

A . செப்டம்பர் 2005
B . செப்டம்பர் 2006
C . செப்டம்பர் 2008
D . செப்டம்பர் 2009

In what year was the All Rural Anna Renaissance Program launched ?

A . September 2005
B . September 2006
C . September 2008
D . September 2009

=> புதுவாழ்வு திட்டம் எந்த அமைப்பின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படுகிறது ?

A . உலக வங்கி
B . ஆர்பிஐ
C . ஐ எம் எப்
D . ஐக்கிய நாடுகள் சபை

With which organization is the rehabilitation program implemented ?

A . World Bank
B . RBI
C . IMF
D . United Nations

வினாத்தாளை விடையுடன் காண
Click here to view pdf

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 Whatsapp
tnkural.com tnpsc

⚓ Telegram
Click here to join TG
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Previous article
Next article

2 Comments to

Ads Post 4

DEMOS BUY