Ads Right Header

Group 1 - மாதிரி வினாத்தாள் விடையுடன்!



1.சுபாஷ் சந்திர போஸின் ஆன்மீக முன்மாதிரி யார் ?

A . விவேகானந்தர்
B . நிவேதிதா
C . ஷரத்தானந்தா
D . சித்தரஞ்சன் தாஸ்

Who is the spiritual model of subash chandra bose ?

A . vivekananda B . niveditha C . sharathananda D . siddharanjan das '

2.ரொட்டி கேட்டதற்கு கல் தான் கிடைத்தது ' என்று கூறியவர் யார் ?

A . ஜவகர்லால் நேரு
B . மகாத்மாகாந்தி
C . வல்லபாய் படேல்
D . சரோஜினி நாயுடு

Who said that the ' stone was only found when asked for Roti ' ?

A . Jawaharlal Nehru B . Mahatma Gandhi
C . vallabhbhai patel D . sarojini naidu

3.காந்தி கைது செய்யப்பட்ட பிறகு உப்பு சத்யாகிரக போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார் ?

A . வினோபாபாவே
B . சார்ஜ்அருண்டேல்
C . அப்பாஸ் தியாப்ஜி
D . பக்ருதீன் தியாப்ஜி

Who will lead salt satyagraha protest after Gandhi ' s arrest ?

A . Vinobabave B . George arundale
C . abbas thyabji D . Fakruddin thyabji

4.1927 சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் அதற்கு தலைமை தாங்கியவர் யார் ?

A . சீனிவாச ஐயர்
B . M . A . அன்சாரி
C . ஆனந்த மோகன் போஸ்
D . ராஜாஜி

Who was the President of the Indian national congress held in chennai in 1927 ?

A . Srinivasa iyar B . MA ansari
C . ananda mohan bose D. Rajaji

5. ஜாலியன் வாலாபாக் படுகொலையை ' அது ஒரு படுகொலை அது ஒரு கொலைக்களம் ' என்று கூறியவர் ?

A . வேலண்டைன்
B . ) ஆண்ட்ரூஸ்
C . மகாத்மா காந்தி
D . சத்தியபால்

Who said that Jallianwala bagh massacre is ' it was a assassination and it was a murder site ' ?

A . Velantine B . Andrews
C . Mahatma Gandhi D . sathyapal

வினாத்தாளை விடையுடன் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY