Ads Right Header

Geo Facts - 6th to 9th - தமிழில் அனைத்து குறிப்புகளும்...



வெப்பப் பாலைவனங்கள் கண்டங்களின் மேற்கு விளிம்புகளில் புவிநடுக்கோட்டின் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் ( 20° முதல் 30° ) அட்சங்கள் வரை அமைந்துள்ளன .

இப்பாலைவனங்கள் வியாபாரக் காற்று வீசும் மண்டலத்தில் அமைந்துள்ளன . இவ்வியாபாரக் காற்றுகள் வட கோளத்தில் வடகிழக்கில் இருந்தும் தென் கோளத்தில் தென்கிழக்கிருந்தும் வீசுகின்றன .

இக்காற்றானது பொதுவாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுகிறது . ' இக்காற்று கண்டங்களின் கிழக்கு விளிம்புங்களில் அதிக மழைப் பொழிவை ஏற்படுத்தி மேற்குபகுதியை அடையும்பொழுது ஈரப்பதத்தை இழந்து வறண்ட காற்றாகவும் வீசுகின்றது . எனவே கண்டங்களின் மேற்கு பகுதிகள் பாலைவனங்களாக உள்ளன .

முழுமையாகக் காண
Click here to view pdf

Whatsapp ல் இணைந்திட
Click here to join group 30
Previous article
Next article

12 Comments to

Ads Post 4

DEMOS BUY