இருபது வினாக்கள் - நண்பர்கள் விடையளிக்கவும்...!
1.டைனமைட் கண்டுபிடித்தவர் யார் ?
a ) கே . மெக்மில்லன் c ) கார்ல் பென்எம் b ) சி.ஹக்யென்ஸ் d)ஆல்பிரெட்நோபல்
2.வைட்டமின் Bஷன் வேதிப்பெயர் என்ன ?
a ) பைரிடாக்ஸின்
b ) சயனோகோ பாலமின்
c ) ரிபோப்ளேவின்
d ) ஆல் பிரெட்நோபல்
3. தொண்டை வலியை ஏற்படுத்தும் பாக்டீரியா எது ?
a ) ஸ்டெப்ரோ காக்கஸ்
b ) கொரினியம் பாக்டீரியம்
c ) எர்ஸினியா பெர்ஸிடிஸ்
d ) ஹிமோபிலஸ் பெருசிஸ்
4. ' கேரள புத்திரர்கள் ' எனப்படுபவர் யார் ?
a ) சேரர் b ) சோழர்
c ) பாண்டியர் d ) பல்லவர்
5. அடிப்படை உரிமைகள் பெறப்பட்ட நாடு எது ?
a ) ஜெர்மனி b ) கனடா
c ) அமெரிக்கா d ) அயர்லாந்து
6. மக்கள் தொகையில் மிகப்பெரிய மாநிலம் எது ?
a ) உத்திரப்பிரதேசம் b ) சிக்கிம்
c ) பீகார் d ) அருணாச்சல பிரதேசம்
7. ராயல் வங்காளப் புலிகள் காணப்படும் தேசிஙப் பூங்கா எது ?
a ) மானஸ் b ) காசிரங்கா
c ) ராஜாஜி d ) ஜிம் கார்பெட்
8. இந்தியாவின் 27ஆம் மாநிலம் எது?
a ) ஒடிஷா b ) கர்நாடகம்
c ) உத்தர்காண்ட் d ) மிசோரம்
9. போர்ச்சுக்கீசியர்கள் முதன் முதலில் வந்திறங்கிய மாநிலம் எது ?
a ) குஜராத் b ) கேரளா
c ) பஞ்சாப் d ) பீகார்
10. இந்திய ரிசர்வ் வங்கி எங்குள்ளது ?
a ) அசாம் b ) மிசோரம்
c ) மகாராஷ்டிரா d ) ஜார்க்கண்ட்
11 . சிந்து சமவெளி நாகரிகம் செழித்திருந்த காலம் எது ?
a ) செம்புக் கற்காலம்
b ) இரும்புக்காலம்
c ) புதிய கற்காலம்
d ) பழைய கற்காலம்
12 . சீனாவின் மீது இரு முறை படையெடுத்தவர் யார் ?
a ) கர்ஷர்
b ) கனிஷ்கர்
c ) ரிப்பன் பிரபு
d ) லிட்டன் பிரபு
13 . முதல் தரைன் போர் எந்த ஆண்டு நடைபெற்றது ?
a ) கி . பி . 1191
b ) கி . பி . 1192
c ) கி . பி . 1193
d ) கி . பி . 1194
14 . இராமானுஜரின் சீடர் யார்?
a ) கபீர்
b ) குருநானக்
c ) இராமானந்தர்
d ) பசவர்
15. கான்வா போர் நடந்த ஆண்டு என்ன?
a ) 1527
b ) 1528
c ) 1529
d ) 1530
16 . நீலகிரி யானைகள் சரணாலயம் உருவாக்கப்பட்ட ஆண்டு ?
a ) 2000
b ) 2002
c ) 2003
d ) 2005
17 . பைரைட் கிடைக்கும் மாவட்டம் எது ?
a ) விழுப்புரம்
b ) நாமக்கல்
c ) மதுரை
d ) ஈரோடு
18 . கனரக வாகன தொழிற்சாலை உள்ள இடம் எது ?
A ) திருச்சி
b ) ஆவடி
c ) மணலி
d ) நெய்வேலி
19 . தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி யார் ?
a ) திலகவதி
b ) லத்திகா சரண்
c ) வசந்த குமாரி
d ) எஸ் . விஜயலட்சுமி
20. தமிழ்நாட்டின் புனித பூமி எது ?
a ) சிவகாசி
b ) இராமநாதபுரம்
c ) தேனி
d ) நாகப்பட்டினம்
விடைகள் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும்...
Previous article
Next article
Ans plss
ReplyDeleteவிடைகளை நீங்கள்தான் பதிவிட வேண்டும்
ReplyDelete1.d
ReplyDelete2.a
3.d
4.c
5.c
6.a
7.
try
Delete
ReplyDelete1.d
ReplyDelete2.c
3.a
4.a
5.c
6.a
7.c
8c
9.b
10c
11c
12b
13a
14c
15b
16b
17a
18b
19a
20b
good innum correct answer pannunga
Delete1.d
ReplyDelete2.b
3.a
4.a
5.c
6.a
7.a
8.c
9.b
10.b
11.c
12.c
13.a
14.a
15.b
16.b
17.d
18.b
19.b
20.b
1.d
ReplyDelete2.b
3.a
4.a
5.c
6.a
7.a
8.c
9.b
10.b
11.c
12.c
13.a
14.a
15.b
16.b
17.d
18.b
19.b
20.b
good answer correcta kandu pidinga
Delete15.1527
ReplyDelete1.b
ReplyDelete2.b
3.a
4.a
5.c
6.c.
7.b
8.a.
9.b
10.c
11.a
12.b.
13.a
14.a.
15.a.
16.c
17.a
18.b
19.a
20.b
super innum konjam
DeleteAnswer please
ReplyDelete1.d
ReplyDelete2.b
3.a
4.a
5.c
6.a
7.a
8.c
9.b
10.c
11.a
12.b
13.a
14.c
15.a
16.c
17.a
18.b
19.a
20.b
19.a
ReplyDelete18.b
13.a
17.a
13.a
11.a
19.a
ReplyDelete18.b
13.a
17.a
13.a
11.a