Ads Right Header

8th Term 2 - அறிவியல் 50 + 50 வினாக்கள் விடைகளுடன்!


==>அதிகமாக வேலை செய்யும் உறுப்புகள் உடலின் எந்த உறுப்பில் காணப்படுகின்றன ?

==>வெற்றிட அல்லது வெப்பக் குடுவை எப்போது , யாரால் கண்டறியப்பட்டது ?

==>ஒரு பொருளில் ஏற்படும் வெப்ப ஆற்றல் ஏற்பு ( அ ) இழப்பு எத்தனை காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது ? அவை யாவை ?

==>தங்க இலை மின்காட்டியை வடிவமைத்தவர் யார் ?

==>கம்பளத்தில் கால்களைத் தேய்த்துவிட்டு , கதவின் கைப்பிடியைத் தொடும்போது மின்னதிர்ச்சி ஏற்படக் காரணம் மின்னேற்றம் / மின்னிறக்கம் .

==>எந்த வாயுவிற்கு , அசோட் என்ற பெயர் லவாய்சியர் ஆல் பரிந்துரைக்கப்பட்டது ?

வினாக்களைக் காண
Click here to view pdf

விடைகளைக் காண
Click here to view pdf

நன்றி. திரு. செந்தமிழன்.
               (தேநீர் விரும்பி)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 Whatsapp
tnkural.com tnpsc

⚓ Telegram
Click here to join TG
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY