Ads Right Header

8th Term 1 - சமூக அறிவியல் 50 + 50 வினாவிடை!


1 . " கற்றல் படைப்பாற்றலையும் , படைப்பாற்றல் சிந்தனையும் , சிந்தனை அறிவாற்றலையும் , அறிவாற்றல் உங்களை சிறந்தவராகவும் ஆக்கும் " யார் கூற்று .

2 . இந்திய குடியுரிமைச் சட்டம் ஆண்டு ?

3 . மாநில ஆளுநரை பதவி நீக்கம் செய்பவர் யார் ?

4 . மாநில அரசின் எதிர்பாரா செலவு நிதி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ?

5 . கீழ்கண்டவற்றில் ஆவியாதல் எந்த நிலையின் போது அதிகரிப்பதில்லை ? 1 ) காற்றின் வேகம் அதிகரிக்கும் போது 2 ) வெப்பநிலை அதிகரிக்கும் போது 3 ) ஈரப்பதம் அதிகரிக்கும் போது 4 ) நீர்நிலைகள் அதிகரிக்கும் போது

6 . காற்றின் திசையையும் , காற்று வீசும் காலத்தையும் நிலவரைபடத்தில் குறிக்கும் வரைபடத்தின் பெயர் என்ன ?

7 . புவியின் வளிமண்டலத்தில் 78 % உள்ள வாயு எது ?

8 . எது / எவை சரி
 1 . காலநிலை என்பது தோராயமாக 35 வருட வானிலையின் சராசரியை குறிக்கும் . 2 . வானிலையைப் போன்று காலநிலையும் அடிக்கடி மாறக் கூடியதாகும் .

9 . பெட்ராலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு ?

10 . புவி முழுவதும் காணப்படும் அடிப்படைத் தனிமங்கள் எத்தனை ?

11 . புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவான பாறை எது ? தாய்ப் பாறை படிவுப் பாறை உருமாறியப் பாறை

12 . 1529 ம் ஆண்டு மதுரை நாயக்கராக நியமிக்கப்பட்டவர் யார் ? அவருடைய அமைச்சர் யார் ?

13 . ஆங்கிலேயர்கள் , பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்து கொள்ள வழிவகை செய்த உடன்படிக்கை எது ?

14 . எந்த மாவட்டத்தின் ஆட்சியர் ,
நிலுவைத் தொகையைச் செலுத்த சொல்லி 1798 ல் கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ?

15 . ஆங்கில இந்தியாவின் மொத்த நிலபரப்பில் 19 % நிலபரப்பில் இருந்ததும் மற்றும் ஜமீன்தாரி , ஜாகீர்தாரி , மல்குஜாரி , பிஸ்வேதாரி என பல பெயர்களால் அழைக்கப்பட்டதுமான நில வருவாய் திட்டம் எது ? மகல்வாரி திட்டம் இரயத்துவாரி முறை திட்டம் நிரந்தர நிலவருவாய் திட்டம்

16 . இருட்டறைத் துயரச் சம்பவம் எந்த கோட்டையில் , எப்போது நடந்தது ?

17 . பிளாசிப்போர் எப்போது , யார் யாருக்குமிடையே நடைப்பெற்றது ?

18 . தஸ்தக் என்பது என்ன ?

19 . பக்சார் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை எது ? அது எப்போது மேற்கொள்ளப்பட்டது ?

20 . இரட்டை ஆட்சி முறை , இராபர்ட் கிளைவால் எந்த பகுதியில் கொண்டு வரப்பட்டது ?

21 . அல்புகர்க்கு விற்கு பிறகு பதவியேற்ற போர்ச்சுகீசிய ஆளுநர் நினோ - டி - குன்கா வின் வெற்றிகள்
1 . தலைநகர் மாற்றம் - அ ) 1537
2 . பசீன் பகுதி கைப்பற்றுதல் - ஆ ) 1548 3 . டையூ பகுதி கைப்பற்றுதல் - இ ) 1530 4 . சால்செட் ஆக்கிரமிப்பு - ஈ ) 1534

22 . டச்சுக்காரர்களால் 10 ஆங்கிலேயர்கள் மற்றும் 9 ஜப்பானியர் எங்கு கொல்லப்பட்டனர் ? ஆண்டு ?

23 . கெல்ட்ரியா கோட்டை எங்கு , எப்போது , யாரால் கட்டப்பட்டது ?

24 . இந்தியாவில் , பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் முதல் மற்றும் இரண்டாவது வணிக குடியேற்றங்களை குறிப்பிடுக .

25 . செயிண்ட் லூயிஸ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடம் ?

26 . பொருத்துக :
1 ) முதல் கர்நாடக போர் - பாரிசு உடன்படிக்கை
2 ) இரண்டாம் கர்நாடக போர் - அய்லா சபேல் உடன்
3 ) மூன்றாம் கர்நாடக போர் - பாண்டி உடன்படிக்கை.

27 . பொருத்துக :
ஆம்பூர் போர் - 1746
ஆற்காட்டு போர் - 1749
வந்தவாசி போர் - 1751
அடையாறு போர் - 1760

28 . " பொது ஏற்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும்போது , அதற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எதுவும் பணமாகும் " இது யார் கூற்று ?

29 . ரூபாய் என்பது எம்மொழிச் சொல் ? ரூபியா என்றால் என்ன ?

30 . தங்கம் , வெள்ளி , தாமிரம் ஆகிய நாணயங்களை துளையிட்டு வெளியிட்ட அரச மரபினர் யார் ?

31 . எது / எவை சரி
1 ) 178 கிராம் எடையுள்ள ரூபியா எனப்படும் வெள்ளி நாணயத்தை வெளியிட்டவர் - ஷெர்ஷா சூரி
2 ) முகலாய காலம் முழுதும் தங்க நாணயம் பயன்பாட்டில் இருந்தது .
பம்பாயில் அச்சடிக்க அனுமதி கிடைத்தது.

32 . நாணயம் பெயர்
1 . தங்கம் - அ ) டின்னி
2 . செம்பு - ஆ ) ஏஞ்சலினோ
3 . வெண்கலம் - இ ) கரோலினா
4 . வெள்ளி - ஈ ) கப்ரூன்

33 . இந்திய குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான எத்தனை வழிமுறைகளை பரிந்துரைக்கிறது

34 . இந்தியக் குடிமகனை திருமணம் செய்தவர் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்த பின்பே , இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் ?

35 . கீழ்கண்டவற்றில் எது சரி ?
1 ) ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற முடியும் , ஆனால் குடியுரிமையை மாற்ற முடியாது . 2 ) ஒருவர் தனது குடியுரிமையை மாற்ற முடியும் . ஆனால் நாட்டுரிமையை மாற்ற முடியாது . 3 ) நாட்டுரிமை , குடியுரிமை இரண்டுமே மாற்ற முடியாது . 4 ) நாட்டுரிமை , குடியுரிமை இரண்டுமே மாற்ற முடியும் .

36 . பிரவாசி பாரதிய தினம் என்று கொண்டாடப்படுகிறது ? எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது ?

37 . ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையின் குறைந்தபட்ச உறுப்பினர்கள் எத்தனை பேர்?

38 . முதலமைச்சர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது ? 1 . இவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் . 2 . பதவியேற்கும் போது நிச்சயமாக சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் . | 3 . முதலமைச்சராக பதவியேற்கும் போது சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத பட்சத்தில் , பதவியேற்ற மூன்று மாதங்களில் இவர் சட்டமன்ற உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட வேண்டும் 4 . இவருடைய பதவி விலகல் ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகுதலைக் குறிக்கும் .

39 . எது சரி
1. நீர்ச் சுருங்குதல் என்பது ஆவியாதலின் எதிர்வினை செயலாகும் . 2 . வெப்பநிலை குறையும்போது காற்று பூரிதநிலையை அடையும்

40 . கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு என்ன ?

41 . கூற்று : குறைந்த அழுத்த மண்டலம் , சூறாவளி என்று அழைக்கப்படுகிறது . காரணம் : இது மேகமூட்டம் , காற்று , மழைப்பொழிவு ஆகியவற்றை தரும்

 கூற்று சரி , காரணம் தவறு கூற்று , காரணம் இரண்டும் சரி கூற்று தவறு , இரண்டும் காரணம் சரி கூற்று , காரணம் தவறு

42 . சம மழையளவு கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

43 . உலக மண் தினம் ?

44 . மண்ணில் தாதுபொருட்கள் மட்டும் எத்தனை சதவீதம் உள்ளது ?

45 . எரிமலையிலிருந்து வெடித்து வெளியேறும் பாறைக்குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

46 . தாஜ்மகால் எந்த வகை பாறைகளிலிருந்து உருவான பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது ?
தீப்பாறை / படிவுப்பாறை / உருமாறிய பாறை

47 . ஆங்கில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி , 1857 புரட்சியில் பங்கேற்றவர்களில் மிகவும் துணிச்சலான தலைவர் யார் ?

48 . மங்கள் பாண்டே தனது உயர் அதிகாரியை எங்கு , எப்போது சுட்டுக் கொன்றார் ?

49 . வேலூர் கலகம் நடைபெற்ற ஆண்டு எது ?

50 . ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக அமைந்தது எது ?

51 . கட்டபொம்மன் எங்கு மறைந்திருந்தார் ?

52 . எங்கு நடந்த போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார் ? எந்த ஆண்டு ?

53 . " சிவகங்கை சிங்கம் " என அழைக்கப்பட்டவர் யார் ?

54 . இரயத்துவாரி முறை யாரால்
எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது ?

55 . தக்காண கலகம் நடைப்பெற்ற ஆண்டு ?

56 . சம்பரான் சத்தியாகிரகம் எந்த மாநிலத்தில் நடைப்பெற்றது ?

57 . தரோகா என்பவரை தலைவராகக் கொண்ட சரகங்கள் அல்லது தானாக்கள் என்ற காவல் பகுதிகளை ஏற்படுத்தியவர் யார் ?

58 . போர் இழப்பீட்டுத் தொகையாக எவ்வளவு பணத்தை திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு கொடுத்தார் ?

59 . வாரிசு இழப்புக் கொள்கையின் படி சதாரா பகுதி டல்ஹௌசியால் இணைத்துக் கொள்ளப்பட்ட ஆண்டு ?

60 . 1798 ல் துணைப்படைத் திட்டத்தில் இணைந்த முதல் பகுதி எது ?

61 . மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி யார் ?

62 . எது சரி
1 ) திவானி அதாலத் - சிவில் கோர்ட்
2 ) பௌஜ்தாரி அதாலத் - கிரிமினல்

63 . கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்க வழிவகை செய்த சட்டம் ?

64 . இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு எப்போது வெளியிடப்பட்டது ?

65 . லூயிஸ் கோட்டை எங்குள்ளது ?

66 . இந்தியத் தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை யார் ?

67 . வாஸ்கோடகாமா 1501 ல் இரண்டாவது முறையாக வந்த போது எங்கு வணிக மையத்தை நிறுவினார் ? 68 . இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஆதரித்த போர்ச்சுகீசிய ஆளுநர் யார் ?

 68 . ஆங்கிலேயர்கள் எந்த போரில் டச்சுக்காரர்களை தோற்கடித்தனர் ?

69 . வில்லியம் கோட்டை கல்கத்தாவில் கட்டப்பட்ட ஆண்டு ?

70 . 1615 ல் ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ஆங்கிலேய அதிகாரி யார் ?

71 . கீழ்கண்டவற்றில் எது தவறு
1 ) காசோலை என்பது கடன் பணம் அல்லது வங்கி பணம் எனப்படுகிறது .
2 ) காசோலை என்பது பணத்தைக் குறிக்கும் 3 ) காசோலை பணத்தின் பணிகளை மேற்கொள்ளும் .

72 . கீழ்கண்டவற்றில் எது சரி
அ ) பணத்தின் மதிப்பும் , விலையின் அளவும் எதிர்மறை தொடர்புடையது .
ஆ ) பணத்தின் மதிப்பு , பண்ட மற்றும் பணிகளின் விலை அளவை சார்ந்திருப்பதில்லை .
அ மட்டும் சரி இரண்டும் சரி ஆ மட்டும் சரி இரண்டும் தவறு

73 . எது தவறு ? பணவீக்கம் என்பது பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் குறிக்கும் . பணவாட்டம் என்பது விலைகள் உயர்வதைக் குறிக்கும் .

74 . இந்திய அரசியலமைப்புச் சட்டம் , நமக்கு என்ன வகையான குடியுரிமையைத் தருகிறது ?

75 . இரட்டை குடியுரிமை வழங்கப்படும்
நாடுகள் இரண்டு கூறுக .

76 . இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டு குடிமகன் ( பாகிஸ்தான் , வங்காளதேசம் நீங்கலாக ) காலவரையின்றி இந்தியாவில் வசிக்கவும் பணி செய்யவும் என்ன வகை அட்டையை பெறுகிறார் ?
NRI PIO OCL
மேலும் இவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெறுகிறாரா ?

77 . மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது ?

78 . மாநில சட்டமன்றம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது ? 1 ) இது வருடத்திற்கு 2 அல்லது 3 முறை கூட்டப்படும் . 2 ) சட்டங்களை இயற்றுவது இதன் முதன்மையான பணி . 3 ) நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ளபோதும் , இது தனது சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் . 4 ) மாநிலத்தின் நிதியை இதனால் கட்டுப்படுத்த இயலாது .

79 . இந்தியாவில் நீர்வளம் எத்தனை வகை ஆதாரங்களிலிருந்து கிடைக்கிறது ?

80 . பியாபோர்டு எதை அளவிடப் பயன்படுகிறது ?

81 . கிடைமட்டமாக நகரும் வாயு காற்றோட்டம் எனப்படும் . இது சரியா ?

82 . குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும் காற்று கோள் / பருவக் காற்று / தலக்காற்று

83 . ஐசோகெல் என்பது எதைக் குறிக்கிறது ?

84 . வெப்ப குறைவு வீதம் என்பது வளிமண்டலத்தில் உயரே செல்ல செல்ல 1Km உயரத்திற்கு - - - - - - - °C என்ற அளவில் வெப்பநிலை குறைவதைக் குறிக்கும் .

85 . இவற்றில் இடை ஆழப் பாறை எது ? கிரானைட் டொலிரைட் எறும்புக்கல் டயரைட்

86 . எங்கு நடந்த புரட்சியில் பேகம் ஹஸ்ரத் மகால் தலைமை தாங்கினார் ?

87 . 1806 வேலூர் கலகத்தை , 1857ல் நடைப்பெறௌற முதல் இந்திய சுதந்திர போரின் முன்னோடி என கூறியவர் ?

88 . வேலூர் கலகத்தைத் தொடர்ந்து திப்புவின் குடும்பம் வேலூரிலிருந்து எங்கு அனுப்பப்பட்டனர் ?

89 . வேலூர் கலகம் தொடங்கிய நாள் ? எந்த படைப்பிரிவைச் சார்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தொடங்கினர் ?

90 . எந்த உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர்கள் , தமிழ்நாட்டின் மீது நேரடி கட்டுப்பாட்டைப் பெற்றனர் ?

91 . கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட நாள் ?

92 . மாப்ளா கிளர்ச்சி எங்கு , எப்போது நடைப்பெற்றது ?

93 . 1857 ம் ஆண்டு கம்பெனி இராணுவம் எத்தனை சதவீதம் இந்திய சிப்பாய்களை கொண்டிருந்தது ?

94 . ஆங்கில இராணுவத்தில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பதவி ?

95 . ICS தேர்வில் வெற்றிபெற்ற முதல்  இந்தியர் ? வருடம் ?

96 . சால்பை ஒப்பந்தம் யார் யாருக்கு இடையே நடைப்பெற்றது ?

97 . மங்களூர் உடன்படிக்கை ஏற்பட காரணமாக இருந்த போர் எது ?

98 . பக்சார் போர் நடைப்பெற்ற நாள் ?

99 . பருத்தி வளர ஏற்ற மண் ?

100 . இந்தியாவில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பிழப்பிழந்ததாக அறிவிக்கப்பட்ட நாள் ?

Whatsapp ல் இணைந்திட
Click here to join group 14

விடைகள்!




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY