8th Term 1 - அறிவியல் 50 + 50 வினாவிடை!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றி. திரு.செந்தமிழன்.
(தேநீர் விரும்பி)
1 . புவியானது , 15° இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்படுள்ளது?
2 . பெரிஸ்டாலிடிக் ( Peristalitic ) என்பது என்ன ?
3 . SI பன்னாட்டு அலகுமுறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?
4 . " சால்ட் பீட்டர் " எனப்படும் சேர்மம் எது
5. இந்தியாவின் எந்த இடத்தில் செல்லும் தீர்க்கக் கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது?
1 . 24
2 . அலையியக்கம் . . . ( இதன் மூலமே உணவுக் கூழ் கீழ்நோக்கி நகரும் )
3 . 1971
4 . பொட்டாசியம் நைட்ரேட்
5 . மிர்சாபூர் ( உ . பி )
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
6.ஆடி என்பது ஒரு புறம் அலுமினியம் மற்றும் மறுபுறம் வெள்ளி என இருபக்கமும் முலாம் பூசப்பட்ட கண்ணாடித் துண்டு . . . சரியா / தவறா ?
7.தனிமங்களைக் குறிக்க ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறையைக் கொண்டு வந்தவர் யார்?
8 . இரசவாதம் என்றால் என்ன?
9.பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலோகங்கள் நான்கினை கூறுக .
10 . சிக்கலான எந்த உயிரினமும் எத்தனை அடிப்படை திசுக்களைக் கொண்டுள்ளது ?
6 . தவறு ( ஒரு புறம் மட்டுமே அலுமினியம் அல்லது வெள்ளி முலாம் பூசப்பட்டிருக்கும் )
7 . ஜேகப் பெர்சில்லியஸ்
8 . குறைந்த மதிப்புடைய உலோகங்களை தங்கமாக மாற்ற முயலும் செயல்
9 . நைட்ரஜன் , ஆக்ஸிஜன் , கார்பன் , கந்தகம்
10 . நான்கு அடிப்படைத் திசுக்கள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
11. 1செமீ என்பது எத்தனை மைக்ரான்?
12 . பைக்காலஜி என்பது எதைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவாகும்?
13.அசாதாரண சூழலில் பாக்டீரியங்கள் சூரிய ஆற்றலுக்குப் பதிலாக எந்த வேதிப் பொருள்களை உணவுத் தயாரிக்க பயன்படுத்துகின்றன?
14 . தீக்குச்சி யின் தலைப்பகுதியில் உள்ள வேதிப்பொருள் ?
15 . அடர் சோடியம் குளோரைடு கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
11. 10,000 மைக்ரான்
12 . ஆல்கா
13 . அம்மோனியா ,
ஹைட்ரஜன் சல்பைடு
14 . பொட்டாசியம் குளோரேட் மற்றும் ஆன்டிமனி டிரை சல்பைடு
15 . பிரைன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
16 . புருவரீஸ் ( Breweries ) எனப்படும் தொழிற்சாலைகளில் என்ன உற்பத்தி நடைப்பெறுகிறது ?
17 .நாணயங்களில் உள்ள தனிமம் எது ?
18 . மனிதனின் குடலில் வாழும் எஸ்செரிசியா கோலை எனும் பாக்டீரியம் எந்த இரு வைட்டமின்கன் கூட்டுப்பொருளை உருவாக்குகிறது ?
19 . பாலூட்டிகளில் காணப்படுகின்ற அனைத்து விதமான பிரியான் நோய்களும் உடலின் எந்த பகுதியைத் தாக்குகின்றன?
20 . குழந்தைப் பருவத்தில் உண்டாகும் மலச்சிக்கலைத் குணப்படுத்த பயன்படும் புரோபயாடிக் சிற்றினம் எது?
16 . பீர் உற்பத்தி
17 . நிக்கல்
18 . வைட்டமின் B , K
19 . மூளையின் அமைப்பு அல்லது நரம்பு திசுக்களைப் பாதிக்கும்
20 . பைபிடோபாக்டிரியம் பிரிவே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
21.பெனிசிலின் கண்டறியப்பட்ட
ஆண்டு ?
22 . பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி கண்டறிந்தவர் மற்றும் வாக்சினேசன் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்?
23 . வளிமண்டல நைட்ரஜனை , நைட்ரேட்டுகளாக மண்ணில் நிலை நிறுத்தி மண்ணை வளமாக்கும் பாக்டீரியா எது ?
24 . துரு என்பது நீரேறிய ...........
25 . பழங்களின் செல்களில் உள்ள என்சைம் எது ?
21 . 1928
22 . எட்வர்டு ஜென்னர்
23 . ரைசோபியம்
24 . பெர்ரிக் ஆக்சைடு
25 . பாலிபீனால் ஆக்சிடேஸ் ( அ ) டைரோசினாஸ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
26 . கீழ்கண்டவற்றில் மெட்ரிக் அலகு முறையைச் சாராத , ஆங்கில இயற்பியலாளர்களால் பயன்படுத்தப்பட்ட முறை எது ?
27 . பாரன்ஹீட் அலகின் கீழ்நிலைப் புள்ளி என்ன ?
28 . ஒரு பொருளை நேரடியாகத் தொடாமல் அதன் வெப்பநிலையை அளக்க உதவுவது ?
29 . விசை மற்றும் உந்துவிசையின் அலகுகள் யாது ?
30 . அழுத்தத்தின் அலகு பாஸ்கல் . 1 பாஸ்கல் =
26 . FPS
27 . 32°C
28 . அகச்சிவப்புகதிர் வெப்பநிலைமானி
29 . நியூட்டன்
30 . 1 N / m ^ 2
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
31 . மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்வதால் உருவாகும் கோணம்
32.எந்த வெப்பநிலையில் மீக்கடத்திகள் எந்தவித மின்னிழப்பும் இன்றி மின்னோட்டத்தைக் கடத்துகின்றன?
33 . வேர்களுக்குப் பாதுகாப்பளித்து , தாவரங்களில் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சை எது ?
34 . தாவர உலகின் இருவாழ்விகள் எனப்படுவது எது ?
35 . பீட் என்ற எரிபொருள் , எந்த தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது?
31 . திண்மக் கோணம்
32. 30 K( - 243. 2°C )
33 . டிரைக்கோடெர்மா
34 . பிரையோபைட்டுகள்
35 . ஸ்பேக்னம் தாவரம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
36 . குதிரைவால் என அழைக்கப்படுவது எது ?
37 . டெரிடோபைட் தாவரங்களின் ஓங்குநிலை எது ?
38 . ஐந்துலக வகைப்பாட்டில் , பூஞ்சைகைள் ஏன் மூன்றாவது உலகமாக இடம் பெற்றுள்ளது ?
39 . கிருமி நாசினியாகவும் , சலவைத் தொழிலில் வெளுப்பானாக ( ம ) குடிநீர் சுத்திகரிப்பிலும் பயன்படுவது எது ?
40 . விட்டிரியால் எண்ணெய் என்பது?
36 . ஈக்விசிட்டம்
37 . ஸ்போரொபைட்
38 . பச்சையம் இல்லை
39 . சலவைத்தூள்
40 . கந்தக அமிலம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
41 . அசிட்டிக் அமித்தில் ( வினிகர் ) உள்ள தனிமங்களை கூறுக .
42 . வெண்மை நிற ஒளியானது எத்தனை வண்ணங்களின் கலவை ?
43 . ஒளிவிலகல் ,
1 . அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தைச் சார்ந்தது .
2 . அதன் அலைநீளத்திற்கு நேர்த்தகவில் இருக்கிறது .
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
44 . ஸ்நெல் விதி சமன்பாடு ?
45 . வாய் மற்றும் கால் குளம்பு நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரி ?
41 . கார்பன் , ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன்
42 . 7 வண்ணங்களின் கலவை
43 . 1 மட்டும் சரி
44 . Sin i / sin r = மியூ
45 . ஆப்ரோ வைரஸ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
46 . பாசிகளில் சேமிக்கப்படும் உணவு ?
47 . கரும்பில் சிவப்பு அழுகல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது ?
48 . அலோவெரா எந்த குடும்பத்தைச் சார்ந்தது ?
49 . உலோகங்களின் பளபளப்புத் பண்பிற்கு மாறுபட்ட உலோகம் எது
50 . அதிக உருகுநிலை ( ம ) கொதிநிலை கொண்ட அலோகங்கள் யாது?
46 . ஸ்டார்ச்
47 . கோலலிடாட்ரைக்கம் பல்கேட்டம்
48 . லில்லியேசி
49 . கால்சியம்
50 . கார்பன் சிலிக்கன் போரான்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
51 . ஒளியின் திறனின் அலகு என்ன ?
52 . குவார்ட்ஸ் கடிகாரங்களின் துல்லியத் தன்மை ?
53 . குவார்ட்ஸ் கடிகாரத்தில் பயன்படும் தத்துவம் ?
54 . பாய்மங்கள் எனப்படுபவை யாவை ?
55 . பரப்பு இழுவிசையின் அலகு யாது ?
51 . லுமென்
52 . 10 ^ 9 வினாடிக்கு ஒரு வினாடி
53 . படிகத்தின் அழுத்த மின்பண்பு
54 . திரவம் , வாயுக்கள்
55 . N / m
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
56 . வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி ?
57 . பின்புற பார்வைக் கண்ணாடியாக வாகனங்களில் பயன்படும் ஆடி ?
58 . குழி ஆடியில் பொருளானது C ல் வைக்கப்பட்டால் பிம்பத்தின் அளவு எவ்வாறு இருக்கும் ?
59 . எதிரொளிக்கும் தொலைநோக்கிகளில் பயன்படும் ஆடி?
60 . ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதள கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை காண்க .
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
56 . பாரோமீட்டர்
57 . குவி ஆடிகள்
58 . பொருளின் அளவில் இருக்கும்
59 . குழி ஆடிகள்
60 . மூன்று
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
61 . மிகச் சிறந்த எதிரொளிப்பு பொருள் எது ?
62 . அரிதிற் மின்கடத்தும் உலோகங்கள் யாவை ?
63 . உலோகப் போலிகள் அனைத்தும் அறை வெப்பநிலையில் திண்மங்களாக உள்ள ன - - - - - - - - - - - - - > சரியா / தவறா
64 . தானியங்கிகளின் மின்கலன்கள் தயாரிப்பிலும் , X கதிர் எந்திரங்கள் தயாரிக்கவும் பயன்படும் உலோகம் எது
65 . தீப்பெட்டியின் பக்கவாட்டில் உள்ள வேதிப்பொருள் எது ?
61 . வெள்ளி
62 . பிஸ்மத் , டங்ஸ்ட ன்
63 . சரி
64 . காரியம்
65 . சிவப்பு பாஸ்பரஸ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
66 . ஹேபர் முறை அம்மோனியா தயாரிப்பில் வினைவேகமாற்றி எது ?
67 . உயிரி வினைவேக மாற்றிகள்
எ . கா ?
68 . முட்டைகள் அழுகும்போது உருவாகும் வாயு எது ?
69 . வைரஸ்களின் உயிருள்ள பண்புகள் இரண்டு கூறுக .
70 . பாக்டீரியங்கள் வகைப்பாட்டியலில் எந்த உலகத்தின் கீழ் இடம் பெறுகின்றன ?
66 . உலோக இரும்பு
67 . ஈஸ்ட் , என்சைம்கள்
68 . ஹைட்ரஜன் சல்பைடு
69 . வெப்பம் , கதிரியக்கத்திற்கு பதில்வினை புரியும் தங்களுடைய சந்ததிகளை தாங்களே உருவாக்கிக் கொள்கின்றன
70 . மொனிரா
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
71 . சுருள் வடிவ பாக்டீரியாவிற்கு எகா ?
72 . பூஞ்சைகள் பற்றிய அறிவியல் படிப்பு ?
73 . ஒரு செல் பூஞ்சையான ஈஸ்ட் ல் இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறுகிறது ?
74 . நீர்ப் புற்கள் என அழைக்கப்படுபவை எவை ?
75 . பிளேக் நோய்க்கான எதிர் உயிர்க் கொல்லி எது ?
71 . ஹெலிகோபாக்டர் பைலோரி
72 . மைக்காலஜி
73 . மொட்டு விடுதல் மூலம்
74 . ஆல்காக்கள் ( பாசிகள் )
75 . ஸ்டெப்ட்ரோமைசின்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
76 . பசும் ஆல்கா என்பது என்ன ?
77 . பைட்டோபைத்தோரா இன்பெஸ்டன்ஸ் எனும் பூஞ்சை தாவரத்தில் ஏற்படுத்தும் நோய் என்ன ?
78 . குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் நுண்ணுயிரி எது ?
79 . கண்ணின் மூன்றாவது மற்றும் உள் அடுக்கு எது ?
80 . புகைப்பிடித்தலால் பாதிப்பிற்கு உள்ளாகும் உறுப்பு எது ?
76 . குளோரெல்லா
77 . பிளைட் நோய் ( உருளைக்கிழங்கு ) 78 . ஆஸ்பர்ஜில்லஸ்
79 . விழித்திரை ( ரெட்டினா )
80 . நுரையீரல்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
81 . எவ்வகை சுவாசத்தின் போது உதரவிதானம் மேல்நோக்கியும் , விலா எலும்புகள் கீழ்நோக்கியும் நகருகின்றன?
82 . இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது , உற்பத்தி செய்யப்படுவது?
83 . காற்றில்லா சுவாசத்தில் விளை பொருட்களாக கிடைப்பவை யாவை ?
84 . வளர் மாற்றத்தில் , குளுக்கோஸ் என்னவாக மாற்றமடைகிறது
85.வைரத்தின் ஒளிவிலகல் எண் என்ன?
81 . வெளிச்சுவாசம்
82 . இன்சுலின்
83 . கார்பன் டை ஆக்சைடு மற்றும் எத்தனால் அல்லது லாக்டிக் அமிலம்
84 . கிளைக்கோஜன்
85 . 2 . 41
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
86 . அலங்கார ஆடிகளாக பயன்படும் ஆடிகள் எது ?
87 . ஆடிகளின் பரப்பினைப் பொறுத்து எதிரொளிப்பினை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ?
88 . காலமைன் என்பது என்ன ?
89 . கரிக்கோலின் ( பென்சில் ) பயன்படுத்தப்படும் அலோகம் எது ?
90 . கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் என்பது என்ன ?
86 . குழி ஆடிகள்
87 . இரண்டு வகை
88 . துத்தநாக கார்பனேட்
89 . கிராபைட்
90 . பாரிஸ் சாந்து
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
91 . துப்பாக்கித்தூள் தயாரிக்கவும் , இரப்பரை கெட்டிப்படுத்தவும் பயன்படுவது எது ?
92 . ஆப்பிரிக்க தூக்க வியாதியை ஏற்படுத்தும் புரோட்டோசோவா எது ?
93 . செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
94 . பாசிகளில் , பாலிலா இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறுகிறது .
95 . மைக்கோரைசா என்பவை ?
91 . கந்தகம்
92 . டிரிபனோசோமா
93 . விரியான்கள்
94 . ஸ்போர் உருவாதல் மூலம்
95 . வேர்பூஞ்சைகள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
96 . வேர்க்கடலைச் செடியில் டிக்கா நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி ?
97.இருவிதையிலைத் தாவரங்களில் மலர்கள் எத்தனை அடுக்காக இருக்கும்?
98 . கல்லீரல் நோய் மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படும் தாவரம் எது ?
99 . கண்களுக்குள் நுழையும் ஒளியை விலகலடையச் செய்வது எது ?
100 . செல் சுவாசம் எங்கு நடைபெறுகிறது ?
96 . செர்க்கோஸ்போரா பெர்சொனேட்டா 97 . நான்கு ( அ ) ஐந்து
98 . பில்லாந்தஸ் அமராந்தஸ்
99 . கார்னியா ( விழிவெண் படலம் )
100 . சைட்டோபிளாசம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
tnkural.com tnpsc
⚓ Telegram
Click here to join TG
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Previous article
Next article
Leave Comments
Post a Comment