Ads Right Header

பொதுஅறிவு 25 + 25 வினாவிடைகள்! (Part 2)


1 . இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவர் யார் ?
a ) Dr . ராஜேந்திர பிரசாத்
b ) Dr . B . R . அம்பேத்கார்
c ) நேரு
d ) மகாத்மா காந்தி

2 . இந்திய அரசியலமைப்பினை உருவாக்க மொத்தம் எவ்வளவு செலவானது ?
a ) 52 லட்சம்
b ) 56 இலட்சம்
c ) 60 இலட்சம்
d ) 64 இலட்சம்

3 . முகவுரையை இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கூறியவர் யார் ?
a ) எர்னஸ்ட் பர்க்கர்
b ) K . M . முன்ஷி
c ) N . A . பால்கிவாலா
d ) தர்க்குஸ் தாஸ் பர்க்கர்

4 . மாநிலங்கள் சீரமைப்பிற்கு அமைக்கப்பட்ட முதல் கமிட்டி எது ?
a ) S . K . தார் கமிட்டி
b ) JVP கமிட்டி
c ) பசல் அலி கமிட்டி
d ) மேத்தா கமிட்டி

5 .இரட்டைக் குடியுரிமை
உள்ள நாடு எது?
a ) இந்தியா b ) அமெரிக்கா
c ) சீனா d ) ரஷ்யா
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
6 . முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய உலோகம் எது ?
a ) செம்பு b ) தங்கம்
c ) இரும்பு d ) வெண்கலம்

7 . சிந்துப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு என்ன ?
a ) 1920  b ) 1921
c ) 1923  d ) 1927

8 . மிகவும் பழமையான வேதம் எனப்படுவது எது ?
a ) சாம வேதம் b ) யஜீர் வேதம்
c ) ரிக் வேதம் d ) அதர்வண வேதம்

9 . சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர் யார் ?
a ) ஆதிநாதர் b ) பர்சவநாதர்
c ) மகாவீரர் d ) கௌதமபுத்தர்

10 . சந்திர குப்த மௌரியருக்கு எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது ?
a ) 1992 b ) 1996 d ) 2003
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
11 . உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார் ?
a ) லிட்டன் பிரபு
b ) ரிப்பன் பிரபு
c )டல்ஹௌசி
d ) வில்லியம் பெண்டிங் பிரபு

12.டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினம் ?
a ) 1886 ஜீன் 300 b ) 1887 ஜீன் 30
c ) 1888 ஜீலை 30 d ) 1886 ஜீலை 30

13 . ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தில் எத்தனை நாடுகள் கையெழுத்திட்டன ?
a ) 50 b ) 60 c ) 64 d ) 80

14 . ஐ . நா . சபை எந்த ஆண்டு பொன்விழா கொண்டாடியது ?
a ) 1900 b ) 1992
c ) 1995 d ) 1998

15 . பஞ்சசீலக் கொள்கையை கூறியவர் யார் ?
a ) நேரு b ) அம்பேத்கார்
c ) காந்தி d ) காமராசர்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
16 . புளுட்டோ தனது கோள் என்ற தகுதியை இழந்த ஆண்டு என்ன ?
a ) 2002 b ) 2004 c ) 2006 d ) 2007

17 . சியாலின் சராசரி ஆழம் எவ்வளவு ?
a ) 20 கி . மீ . b ) 25 கி . மீ .
c ) 30 கி . மீ d ) 50 கி . மீ .

18 . இமயமலை ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உயரம் உயர்கிறது ?
a ) 2 மி . மீட்டர் b ) 5 மி . மீட்டர்
c ) 8 மி . மீட்டர் d ) 10 மி . மீட்டர்

19 . தமிழ்நாட்டில் இரயில் பெட்டித் தொழிற்சாலை எங்குள்ளது ?
a ) சென்னை b ) திருச்சி
c ) சேலம் d ) ஜாம்ஷெட்பூர்

20 ) . உலக அளவில் இரயில் போக்குவரத்தில் 2ம் இடம் வகிக்கும் நாடு எது ?
a ) சீனா b ) ரஷ்யா
c ) பிரான்ஸ் d ) இந்தியா
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
21 . தேசிய திட்டக் குழுவின் தலைவர் யார் ?
a ) பிரதமர் b ) முதலமைச்சர்
c ) கவர்ன ர் d ) குடியரசுத்தலைவர்

22 . பசுமைப்புரட்சி இந்தியாவில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
a ) 1962 b ) 1965
c ) 1967 ) d ) 1969

23 . கறுப்பு புரட்சி எது ?
a ) பெட்ரோல் b ) தேன்
c ) சணல் d ) உரம்

24 . வாட் வரியை அறிமுகம் செய்த நாடு எது ?
a ) அமெரிக்காb ) ரஷ்யா
c ) சீனா d ) பிரான்ஸ்

25 . மக்கள் தொகை பெரும் பிளவு எந்த ஆண்டு ?
a ) 1920 | b ) 1921
c ) 1923 d ) 1928
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
26.கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை எது ?
a ) சேர்வராயன் மலை b ) ஆனை மலை
c ) கல்வராயன் மலை d ) செஞ்சி மலை

27 . பல்லுயிரினப் பரவல் சட்டம் எந்த ஆண்டு ?
a ) 2000 b ) 2001
c ) 2002 - d ) 2003

28 . களக்காடு வனவிலங்கு சரணாலயம் உள்ள மாவட்டம் எது ?
a ) கோயம்பத்தூர் b ) திருநெல்வேலி
c ) தூத்துக்குடி d ) நாகப்பட்டினம்

29 . மல்பெரி செடி வளர்ப்பு முறையின் பெயர் என்ன ?
a ) வெர்மி கல்சர் b ) ஆஸ்டெர்கல்சர் c ) மோரி சல்சர் d ) சில்வி கல்சர்

30 . இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன ?
a ) 1952 b ) 1955
c ) 1956 d ) 1960
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
31 . இந்தியாவில் எழுத்தறிவு குறைந்த மாநிலம் எது ?
a ) சிக்கிம் b ) கேரளா
c ) ஹரியானா d ) பீகார்

32 . ' ஜிம் கார்பட் ' தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது ?
a ) அசாம் b ) பீகார்
C ) உத்தர்காண்ட் d ) மிசோரம்

33 . ஒடிஷாவின் துயரம் எது ?
a ) மகாநதி b ) பிரம்மபுத்திரா
C ) கோஸி d ) நைல் நதி

34 . இந்தியாவின் 25வது மாநிலம் எது ?
a ) மிசோரம் b ) மேகலாயா
c ) கோவா d ) பீகார்

35 . 10வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஆண்டு என்ன ?
a ) 1997 - 2002 b ) 2002 - 2007
c ) 2017 - 2012 d ) 2012 - 2017
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
36 , விமானங்களில் பறக்கும் உயரத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுவது மீட்டர் ?
a ) அல்டி மீட்டர் b ) அம்மீட்டர்
C ) அனிமோ மீட்டர் d ) ஹைட்ரோ மீட்டர்

37 . இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர் யார் ?
a ) ஆல்ஃபிரெட் நோபல்
b ) மைக்கேல் பாரடே
c ) தாமஸ் ஆல்வா எடிசன்
d ) பெஞ்சமின் பிராங்க்ளின்

38 . மின்காந்த விளைவைக் கண்டுபிடித்தவர் யார் ?
a ) ஐன்ஸ்டின் b ) ஒயர்ஸ்டேட்
c ) ராண்ட்ஜன் d ) பிளாங்க்

39 . வைட்டமின் Kயின் வேதிப்பெயர் என்ன ?
a ) அஸ்கார்பிக் அமிலம்
b ) கால்சிபெரல்
C ) டோக்கோபெரால்
d ) பைலோ குயினைன்

40 ) , அரபிக் கடலின் அரசி எது ?
a ) ஜெய்ப்பூர் b ) கொச்சின்
c ) கேரளா d ) மும்பை
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
41 . உலக தண்ணீ ர் தினம் ?
a ) மார்ச் 21 b ) மார்ச் 22
c ) மார்ச் 23 | d ) மார்ச் 24

42 . தனிச்சுழி வெப்பநிலை எவ்வளவு?
a  ) - 150°C  b ) - 250°C
c ) - 273°C    d ) 35 ' C

43 . செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது என்ன ?
 a ) U232 b)U233
 c) U235 d) U239

44 , வெர்னியரின் மீச் சுற்றளவு எவ்வளவு ?
A ) 0 . 01செ . மீ b ) 0 . 1செ . மீ
c ) 0 . 001 செ . மீ d ) 1செ . மீ

45 . கொழுப்பில் உள்ள அமிலம் எது ?
a ) பார்மிக் அமிலம்
b ) பியூட்ரிக் அமிலம்
c ) ஸ்மயரிக் அமிலம்
d ) ஆக்ஸாலிக் அமிலம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
46 . இரத்தத்தின் P " மதிப்பு என்ன ?
a ) 2 . 2 - 2 . 4
b ) 4 . 1
c ) 4 . 4 - 4 . 5
d ) 7 . 3 - 7 . 5

47 . ஐந்துலக வகைப்பாட்டு முறையை கண்டறிந்தவர் யார் ?
a ) இராபர்ட் ஹீக் b ) இராபர்ட் பிரௌன்
 c ) R . II . விட்டேகர் d ) இராபர்ட் கேலோ

 48 . பட்டாணியின் இரு சொற் பெயர் என்ன ?
a ) ஒரைசா சட்டைவா
b ) பைசம் சட்டைவம்
c ) பைரஸ் மேலஸ்
d ) பிசினஸ் கம்யூனிஸ்

49 . செல்லின் உட்கருனை கண்டறிந்தவர் யார் ?
A ) இராபர்ட் ப ரௌன்
b ) இராபர்ட் ஹீக்
c ) இராபர்ட் கேலோ
d ) ஜேக்கப் ஸ்லீடன் மற்றும் தியோடர் எப்வான்

50 .எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் என்று எப்போது பெயரிட்டார் ?
a ) 1950 b ) 1952
c ) 1956 d ) 1959
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Whatsapp ல் இணைந்திட
Click here to joint tnkural.com

⚓Telegram
Click here to join TG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY