CURRENT AFFAIRS
சீனாவின் புட்டியானில் நடைபெற்ற மகளிர் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இளவேனில் வாலரிவன் தங்கம் வென்றுள்ளார் .
இறுதிப் போட்டியில் தமிழகத்தைத் தோற்கடித்து , கர்நாடகா விஜய் ஹசாரே டிராபி - 2019 - 20ஐ வென்றது .
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
( ஐ . சி . சி . ) 13வது ஐ . சி . சி . 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது 2020 ஜனவரி 17 முதல் 2020 பிப்ரவரி 9 வரை தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது .
இந்தியாவை சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ( 17 - வயது 192 நாட்கள் ) ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த உலகின் மிக இளம் வயதினரான கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார் .
100 டி - 20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இந்தியாவின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றுள்ளார்.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ( DDCA ) ஃபெரோஷா கோட்லா ஸ்டேடியத்தை " அருண்ஜெட்லி ஸ்டேடியம் ” என்று பெயர் மாற்ற முடிவு செய்தது.
மாண்டலேயில் நடந்த ஐ . பி . எஸ் . எப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை பங்கஜ் அத்வானி வென்றார்.
2020 ஒலிம்பிக்கிற்கு தேர்வான முதல் இந்திய மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகாத் ஆவார்.
2019 வியட்நாம் ஓபன் பட்டத்தை சௌரப் வர்மா வென்றார் .
ஸ்பெயின் அர்ஜென்டினாவை தோற்கடித்து ஃபிபா ( FIBA ) கூடைப்பந்து உலகக் கோப்பையை வென்றது .
கொழும்பில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்ச்சி சாம்பியன் பட்டம் வென்றது .
இருபது - ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை லசித் மலிங்கா பெற்றார் .
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே கேப்டன் ஆனார் ரஷித் கான் ( ஆப்கானிஸ்தான் )
முழுமையாகக் காண
Click here to view pdf
Whatsapp ல் இணைந்திட
Click here to join tnkural.com
நடப்பு நிகழ்வுகள் 2019 - 2020 முழுத் தொகுப்பு! (Shankar IAS Academy)

Previous article
Next article
Leave Comments
Post a Comment