Ads Right Header

வேலைவாய்ப்புச் செய்திகள்! (17/04/2020)



மத்திய அரசு நிறுவனமான FSSAI பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

The Food Safety and Standards Authority of India - FSSAI has invited Online applications for 83 job vacancies.

==>Advisor - 01
==>Director - 07
==>Joint Director - 02
==>Deputy Director - 02
==>Assistant Director - 10
==>Administrative Officer - 20
==>Assistant - 08
==>Sr. Private Secretary - 04
==>Personnel Secretary - 15
==>Senior Manager - 02
==>Manager - 02
==>Deputy Manager - 04.

Qualification

📌Diploma
📌Any Degree
📌B.E.
📌B.Tech.

Last Date: 20/04/2020.

Salary: ₹35,400/ - ₹2,18,200/

web: www.fssai.gov.in

🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 14 சமையலர் பணியிடங்கள்
15700 - 50000 என்ற ஊதிய பிணைப்பில் ரூ . 15700 / ஊதியத்தில் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

*விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

 *ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் .

*சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் .

*18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

*தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும் .


🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் , புதுக்கோட்டை மாவட்டம் .

இத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.


🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓






Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY