Ads Right Header

ஏழாம் வகுப்பு - அறிவியல் & சமூக அறிவியல் 100 முக்கிய வினாவிடை!


==>கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்?

வேளாண்வகை
சாலபோகம்
பிரம்மதேயம்
தேவதானம்

==>எந்த தொற்றுத் தாவரத்தின் வேர்களில் உள்ள வெலமன் திசு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது?

கஸ்குட்டா
கிரைசாந்திமம்
அகேஷியா
வாண்டா

==>ஏரியின் நடுவே அமைந்த அரண்மனை எங்குள்ளது ?

ஜெய்ப்பூர்
ஜோத்பூர்
மேவார்
உதய்ப்பூர்

==>அ ) பாலர்கள் , ஹீணயான புத்த மதத்தை பின்பற்றினர் .
ஆ ) பாலர்களின் கலை " கிழக்கிந்திய கலை எனப்பட்டது .

அ மற்றும் ஆ சரி
ஆ மட்டும் தவறு
அ மட்டும் தவறு
அமற்றும் ஆ தவறு

==> இரவீந்திரநாத் தாகூர் , இரக்ஷ பந்தன் விழாவைத் தொடங்க காரணமான நிகழ்வு?

மிண்டோ மார்லி சீர்திருத்தம்
ரௌலட் சட்டம்
சைமன் குழுவின் வருகை
வங்கப் பிரிவினை

==>அராபியர்கள் , சதுரங்க விளையாட்டை யாரிடமிருந்து கற்றனர்?

கிரேக்கர்கள்
சீனர்கள்
பாரசீகர்கள்
இந்தியர்கள்

Whatsapp ல் இணைந்திட
Click here to joint

வினாத்தாளை முழுமையாகக் காண
Click here to view

விடைகளைக் காண
Click here to view
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY