Ads Right Header

புவியியல் முக்கிய வினாவிடை ! (PART - 5)


*வியாழன் கோளின் தற்சுழற்சி காலம் ? விடை : - 9 மணி 55 நிமிடங்கள்

*வால் நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எந்த திசையில் அமையும் ? விடை : - எதிர் திசை

*லீப் ஆண்டிற்கான திருத்தத்தை கூறியவர் ? விடை : - போப் கிரிகாரி
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
 கோபி என்ற குளிர் பாலைவனம் எங்கு உள்ளது ? விடை : - ஆசியா

*சூரிய குடும்பத்தில் அதிக துணக்கோள்களை கொண்டுள்ள கோள் விடை : - வியாழன்

*ஆல்ப்ஸ் மலைத்தொடர் எங்கு உள்ளது  விடை : - ஐரோப்பா
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
*நறுமணப்பயிர்கள் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் ? விடை : - கேரளா

*காப்பி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் ? விடை : - கர்நாடகா

* தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் டெல்டா பகுதி ?
விடை : - காவிரி
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩

*இந்தியாவில் கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் ?
விடை : - பஞ்சாப்

* பருத்தி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் ?
விடை : - மகராஷ்டிரா

*கனிமங்கள் அதிகமாக காணப்படும் பகுதி ?
விடை : - சோட்டாநாக்பூர்
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
*தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு விடை : - கோதாவரி

*ஆஸ்திரேலியாவில் புயல் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விடை : - வில்லிவில்லி

*ஓசோனை பாதிக்கும் வாயு ?
விடை : - குளோரோ ப்ளூரோ கார்பன்
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
*தமிழகத்தின் பரப்பளவு ?
விடை : - 1 , 30 , 058 ச . கி . மீ

*இந்தியாவின் மொத்த பரப்பளவில் தமிழகத்தின் பங்கு ? விடை : - 4 %

* வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் கருவி ? விடை : - பாராமீட்டர்
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
* இந்தியாவில் தமிழ்நாடு எத்தனையாவது பெரிய மாநிலம் ? விடை : - 11

*எந்த வகை மண் ஈரத்தை தக்க வைக்கும் தன்மை அதிகம் கொண்டது ? விடை : - கரிசல் மண்

*தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்கள் எத்தனை ? விடை : - 13
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
*தேம்ஸ் நதிக்கரை சூழலில் அமைந்துள்ள மாநகரம் - - - - - - - ஆகும் . விடை : - இலண்டன்

*உலகின் முதல் செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 - ஆம் ஆண்டு ஏவப்பட்டது விடை : - 1957

*அரேபியாவில் புயல் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விடை : - சுமுன்ஸ்
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
*தமிழகத்தின் மொத்த மாவட்டங்கள் ? விடை : - 37

*வெப்பமான கிரகம் எது ?
விடை : - வெள்ளி

* தமிழகத்தின் வடக்கே அமைந்துள்ள எல்லை முனை ?
விடை : - பழவேற்காடு
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
*எந்த கோளுக்கு 13 சந்திரன்கள் உள்ளன ?
விடை : - நெப்டியூன்

*மெட்ராஸ் மாகாணத்தை உருவாக்கியவர் ?
விடை : - வெல்லெஸ்லி பிரபு

*வட அமெரிக்காவில் புயல் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விடை : - ஹரிக்கேன்
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
*துணைக்கோள்கள் அல்லாத இரண்டு கோள்கள்?
விடை : - புதன் , வீனஸ்

*தமிழக கடற்கரை மொத்த நீளம் ?
விடை : - 1076 கி . மீ

*தமிழகத்தின் தெற்கே அமைந்துள்ள எல்லை முனை ?
விடை : - கன்னியாகுமரி
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
*நமது அண்டத்தின் பெயர் ?
விடை : - பால் வழி

*புவியிலிருந்து பிராக்சிமா செண்டாரியின் தொலைவு ?
விடை : - 4 . 35 ஒளியாண்டுகள்

*சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம் ?
விடை : - 8 . 3 நிமிடங்கள்
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
*சூரியன் ஒரு விடை : - நட்சத்திரம்

* சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் புயல் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ? விடை : - டைபூன்ஸ்

*சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள நட்சத்திரம் ?
விடை : - பிராக்ஸிமா செண்டாரி
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
*தாமாகவே ஒளிரும் தன்மை
கொண்டது எது ?
விடை : - நட்சத்திரம்

*புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை?
விடை : - ஓதங்கள்

கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது ? விடை : - கான்பூர்
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩

*களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப் பயன்படுத்தப்படுவது?
விடை : - படிகாரம்

*டெல்டா இல்லாத நதி எது ?
விடை : - நர்மதை

*கிர் காடுகளின் சிறப்பு என்ன ?
விடை : - சிங்கம்
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
* அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ?
விடை : - காற்று

 *கங்கை ஆற்றின் நீளம் என்ன ?
விடை : - 2525 கி . மீ

*தபதி எந்த மாநிலத்தில் தோன்றியது?
விடை: -மத்திய பிரதேசம்.
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩

Whatsapp ல் இணைந்திட
Click here to join group 15

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY