Ads Right Header

பொது அறிவு அறிவியல் ((பத்தாம் வகுப்பு Part 2)




=>உணர் மீசை ரோமங்கள் காணப்படும் விலங்கு ?
விடை : - பூனை

=>கட்டிப்போட்டால் குட்டிப் போடும் என்ற பொதுப்பெயர் கொண்ட தாவரத்தின் இரு சொற்பெயர் ?
விடை : - பிரையோ ஃபில்லம்

=> காற்று மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது ?
விடை : - புல்

மாங்கனி கல் போன்ற கனி என்றழைக்கப்படுகிறது , ஏனெனில் இதன் ?
விடை : - உள்தோல் கடினமானது

=> எக்சோகிரைன் , எண்டோகிரைன் - ஆக செயலாற்றும் நாளமில்லாச் சுரப்பி - விடை : - கணையம்

=>ஆண்களின் இரண்டாம் நிலை பால் பண்புகளான கரகரப்பான குரல் , பரந்த தோள்கள் போன்றவற்றை தீர்மானிப்பது ? விடை : - டெஸ்டோஸ்டீரோன்

=>தைராக்சினின் குறை சுரப்பால் ஏற்படும் குறைபாடுகளில் தவறானது ? விடை : - கிரேவின் நோய்

=> நாளமில்லா  சுரப்பிகளின் நடத்துநர்
 எனப்படுவது ?
விடை : - பிட்யூட்டரி

=>மூளைக்குள்ளும் , வெளியேயும் நரம்புத் தூண்டல்களைக் கடத்துவதாகவும் , அனிச்சை செயலின் மையமாகவும் செயல்படுவது ?
விடை : - தண்டுவடம்

=>நியூரான்களின் துணை செல்கள் ஆகும் ?
விடை : - நியூரோ கிளியா

=>பின்வருவனவற்றுள் காற்றின் மூலம் பரவும் நோய் ?
விடை : - காசநோய்

=>முத்தடுப்பூசியில் தவறான நோய்? விடை : - ரூபெல்லா

=>இறப்பை ஏற்படுத்தும் கடுமையான புரோட்டோ சோவா வகை ?
விடை : - பிளாஸ்மோடியம் பால்சிபாரம்

=>பின்வருவனவற்றில் வைரஸால் ஏற்படக்கூடிய நோய் ?
 விடை : - போலியோ

=>___ என்பது மெலனின் வளர்சிதை மாற்ற குறைபாட்டால் ஏற்படும் பரம்பரை நோயாகும் .
 விடை : - அல்பினிசம்

=>ஒரே மாதிரியான இரட்டையார்கள் பற்றிய தவறான கூற்று ?
விடை : - இரத்த வகை வேறுபடுதல்

=> ஹைட்ராவில் புதிய சந்ததி குறிப்பிடும் படியான வேறுபாடுகளுடன் உருவாக்கப்படும் முறை
விடை : - பால் இனப்பெருக்கம்

=>கீழுள்ளவற்றுள் பாரம்பரியத் தன்மைக் கொண்டது?
விடை : - மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு

=>உடல் மூலச் செல்கள் -____ல் பெறப்படுகிறது ?
விடை : - தொப்புள்கொடி

=>ஜூலை 1996 - ம் ஆண்டு டாக்டர் ஐயான் வில்மட் உருவாக்கிய குளோனிங் செம்மறி ஆட்டுக்குட்டியின் பெயர் ?
விடை : - டாலி

=>டி . என் . ஏ - வின் வெட்டப்பட்ட துண்டுகளை ஒட்ட வைப்பதற்கு பயன்படும் நொதி?
விடை : - டி . என் . ஏ லிகேஸ் நொதி

=> இயற்கைத் தேர்வு கோட்பாட்டைக் கூறியவர் யார் ?
விடை : - சார்லஸ் டார்வின்


=>ஒரு பண்பின் இரு வேறுபட்ட காரணிகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மை - எனப்படும் ( Tt ) விடை : - அல்லீல்கள்

=>பட்டாணிச் செடியில் மெண்டல் தேர்ந்தெடுத்த கனியின் நிறத்தில் ஒங்கு பண்பு நிறம் ?
விடை : - பச்சை

=>போபாலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்புக்கு காரணமான வாயு?
விடை : - மீத்தேன் ஐசோ சயனைடு

=> நெட்டிலிங்கம் எவ்வகை கனிக்கு
எ . கா ?
விடை : - திரள்கனி

=>எக்சைன் என்பது?
விடை : - வெளியுறை

அல்லோகேமி என்பது?
விடை : - அயல் மகரந்தச் சேர்க்கை

=>மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியா எந்த நோயை தோற்றுவிக்கும் ?
விடை : - எலும்புருக்கி

 நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் ?
விடை : - பிட்யூட்டரி

=>இயல் மருத்துவம் என்பது என்ன ? விடை : - பிசியோதெரபி

=>உடலை நோக்கி மின் தூண்டல்களை கடத்தும் செல் எது ?
விடை : - டென்டிரான்

=>HIVஎன்பது எதனை மரபு பொருளாகக் கொண்டது ? விடை : - RNA

=>ஆண்டிஜென் இல்லாத திரவம் எது ? விடை : - தாய்ப்பால்

=>சாதாரண கரியின் ஆயுட்காலம் என்ன ? விடை : - 7 நாள்

=>அமீபிக் சீதபேதியை உண்டாக்கும் உயிரி எது ?
விடை : - எண்டமீபா ஹிஸ்டாலிகா

=> படர்தாமரை எதனால் உண்டாகிறது ? விடை : - பூஞ்சை

=>பச்சையமற்ற ஒட்டுண்ணி எது ?
விடை : - பூஞ்சை

=>மராஸ்மஸ் நோய்க்கான அறிகுறி விடை : - A & B

=>பரம்பரையாக கடத்தப்படும் மரபியல் நோய் எது ?
விடை : - குமிழ்ச்சிறுவன் நோய்

=>காசநோய் தடுப்பு மருந்து எது ?
விடை : - BCG

=>பெல்லாக்கரா எதன் குறைவால் உண்டாகிறது ?
விடை : - வைட்டமின் பி5

=>ஹீமோபீலியா என்பது?
விடை : - இரத்தம் உறையாமை

=>. போட்டோபோடியா என்பது ?
விடை : - ஒளிகாழ்ப்பு நிலை

=>உயிர் உணரியின் பயன் என்ன ? விடை : - ரத்த குளுக்கோஸை அறிய

=>குடிநீர் மாசுறுதலை கண்காணிக்க பயன்படுவது எது ?
விடை : - உயிர் உணரி

=>உடல் மூலச்செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது ?
 விடை : - இணைப்புத்திசு

=> நியூரான்கள் என்பது?
விடை : - சிறப்பு நரம்பு செல்கள்.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY