Ads Right Header

புவியியல் முக்கிய வினாவிடை! (PART - 2)




]]>இந்தியாவில் தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
விடை : - ஜனவரி 30

]]>உலகில் முதன் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பாலூட்டி எது ?
விடை : - செம்மறி ஆடு ( டாலி )

]]>செவிலியர்களுக்கென பள்ளியை முதன் முதலில் தோற்றுவித்தவர் யார் ? விடை : - புளோரன்ஸ் நைட்டிங்கேல்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>ஒயிட் டவர் மற்றும் ப்ளடின் டவர் இவை இரண்டும் எந்த நினைவு சின்னங்களின் பகுதிகள் ?
விடை : - லண்டன் டவர்

]]>படுகொலை செய்யப்பட்ட முதல் முதல்வர் யார் ? விடை : - பியாந்த் சிங்

]]>இவற்றுள் எந்த அமைப்பு பாண்டாவை சின்னமாக கொண்டுள்ளது ?
விடை : - இயற்கைக்கான உலகளாவிய நிதியம்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>கார்கில் போருக்கு பாகிஸ்தான் குறியீட்டு பெயர் என்ன ?
விடை : - ஆபரேஷன் ஊன்ட்

]]> நாணயம் அச்சடிக்கும் முறைக்கு அடித்தளம் அமைத்தவர்கள் யார் ?
விடை : - பிரிட்டிஷ்

]]>எந்த நாட்டின் கொடியில் சன் ஆஃப் மே ” என்பதை காணலாம் ?
விடை : - அர்ஜென்டீனா

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>பேந்தலாசா என்பது?
 விடை : - நீர்ப்பரப்பு

]]>உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் யார் ?
விடை : - அடா லவ்லேஸ்

]]>செவடம்பாரா மற்றும் டிகாம்ரா மதத்தின் பல்வேறு குழக்களில் உள்ளன ? விடை : - சமணம்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>கீழ்க்க ண்டவற்றுள் எது ஷீரடி - உடன் தொடர்புடையது ?
விடை : - சாய் பாபா

]]>மெஹர் மோஸ் எக்காரணங்களுக்காக முதல் இந்திய பெண்மணி என அழைக்கப்படுகிறார் ? விடை : - அண்டார்டிக்கா சென்ற முதல் இந்திய பெண்

]]>ஆசியாவில் மிகப்பெரிய தேவாலயம் உடைய இந்திய மாநிலம் எது ?
விடை : - கோவா

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]> அபின் பாப்பியின் சொந்த நாடு ? விடை : - துருக்கி

]]>Ganymede எந்த கோளின் மிகப்பெரிய சந்திரன் ஆகும் ?
விடை : - வியாழன்

]]>ஆப்பிரிக்காவின் மிகப்பழைய சுதந்திர நாடு எது ?
விடை : - எத்தியோப்பியா

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>கீழ்க்கண்டவற்றுள் எது பறவை மற்றும் பழம் இவ்விரண்டையும் குறிக்கும் ?
விடை : - கிவி

]]>போதி மரம் என்று  எந்த மரம் அழைக்கப்படுகிறது ?
விடை : - அரசமரம்

]]>எந்த இலையின் படத்தை நாட்டுக் கொடியில் காணலாம் ?
விடை : - மேப்பிள்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>இரண்டாம் உலக போரின் போது இத்தாலிய பிரதமர் யார் ?
விடை : - பெனிட்டோ முசோலினி

]]> உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருள் எது ?
விடை : - குங்குமப்பூ

]]>எந்த விலங்கின் பெயர் " ரிவர் ஹார்ஸ் ” என கிரேக்கத்தில் அழைக்கப்படுகிறது ?
 விடை : - நீர்யானை

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு முந்திரி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது
 விடை : - போர்த்துகீசியம்

]]>பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்?
விடை : - 18

]]>கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது ?
விடை : - வட இந்தியா

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>மிக நீண்ட ஆசியாவின் மலைத்தொடர்கள்?
 விடை : - இமய மலைத்தொடர்கள்

]]>கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப்பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம் ? விடை : - பொதுப் பட்டியல்

]]>தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்?
விடை : - செங்கற்பட்டு

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>பின்வருபவர்களில் இந்தியப் போர்களில் பயன்படுத்தியவர் யார் ? முதன்முதலில் பீரங்கியைப்
விடை : - பாபர்

]]>டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு?
விடை : - ஒலியின் அளவு

]]>இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது ?
விடை : - மக்கள்தொகை வளர்ச்சி

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩


]]>தமிழ்நாட்டில் அ . இ . அ . தி . மு . க . முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு விடை : - 1977

]]>எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது ?
விடை : - விதி - 360

]]>சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது விடை : - கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு விடை : - 1951

]]>ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார் ? விடை : - இந்தியத் தேர்தல் ஆணையம்

]]>1529 முதல் 1616 வரையிலான காலக்கட்டத்தில் மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது ?
விடை : - மதுரை

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>கிறித்துவம் யாரால் நிறுவப்பட்டது ? விடை : - இயேசு கிறிஸ்து

]]>ஹவாய் தீவை கண்டுப்பிடித்த பிரிட்டி மாலிமியின் பெயர் என்ன ?
விடை : - ஜேம்ஸ் குக்

]]>புதிதாக அமைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி யார் ?
விடை : - ஜார்ஜ் வாஷிங்டன்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>சுதந்திரத்திற்கான அமெரிக்க பிரகடனத்தின் முதன்மை ஆசிரியர் . இவர் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி . அவர் யார் ?
விடை : - தாமஸ் ஜெபர்சன்

]]>இவர் ஐரோப்பாவின் பெரும் பகுதியை வென்ற பிரான்ஸின் மிக பெரிய இராணுவ ஜெனரல் . அவர் இறுதியாக வாட்டர்லூ என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டு செயின்ட் ஹெலினா தீவில் நாடுகடத்தப்பட்டார் . அவர் பெயர் என்ன ?
விடை : - நெப்போலியன் போனபார்ட்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

]]>அமெரிக்க நீக்ரோக்களின் முழு சிவில் உரிமைகள் பெற ஒரு வன்முறையற்ற இயக்கத்தை வழிநடத்திய கருப்பு அமெரிக்க தலைவர் . இவர் 1968 ல் படுகொலை செய்யப்பட்டார் . அவர் பெயர் என்ன ?
விடை : - மார்ட்டின் லூதர் கிங்

]]>இவரால் தந்தி குறியீடு கண்டுபிடிக்கப்பட்டது . மேலும் ஓவியம் மற்றும் சிற்பம் கலையில் சிறந்த அமெரிக்க பேராசிரியர் . அவர் பெயர் என்ன ?
விடை : - சாமுவேல் மோர்ஸ்

]]>உலகம் கோள வடிவமானது என்று நிரூபித்த முதல் இத்தாலியியன் மாலுமி இவரை புதிய உலகை கண்டுபிடித்தவர் என்று கூறுவர் ?
விடை : - கிறிஸ்டோபர் கொலம்பஸ்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

Whatsapp ல் இணைந்திட
Click here to join group 09
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY