TNPSC MODEL QUESTION
1.சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் _ கூட நாட்டுப்புறப் பாடல்தான் .
A ) ஒப்பாரிப் பாடல் B ) கானாப் பாடல்
C ) தொழில் பாடல் D ) சடங்குப் பாடல்
2. " ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே " - என்ற பாடலைப் பாடியவர் யார் ?
A ) பாரதியார் B ) வள்ளலார்
C ) பெரியார் D ) பாரதிதாசன்
3.பாண்டியன் பரிசு , அழகின் சிரிப்பு , குடும்ப விளக்கு முதலிய கவிதை நூல்களை இயற்றியவர் யார் ?
A ) பெ . சுந்தரனார் B ) பாரதிதாசன்
C ) பாரதியார் D ) பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
4.உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர் யார் ?
A ) பாம்பாட்டிச் சித்தர்
B ) குதம்பைச் சித்தர்
C ) அழுகுணிச் சித்தர்
D ) கடுவெளிச்சித்தர்
5.திருக்குற்றாலக்குறவஞ்சி நூலை இயற்றியவர் யார் ?
A ) ஒட்டக்கூத்தர் B ) குமரகுருபரர்
C ) திரிக்கூடராசப்பக்கவிராயர்
D ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
வினாத்தாளை விடையுடன் காண
Click here to view pdf
Whatsapp ல் இணைந்திருங்கள்
https://chat.whatsapp.com/GONlwS7zjkqADfD30FTJgb
Group 2 - மாதிரி வினாத்தாள் விடையுடன்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment