Ads Right Header

Group 2 - மாதிரி வினாத்தாள் விடையுடன் (Shankar IAS Academy)



*** In which year Niel ' s Bohr received the Nobel Prize for physics ?
A ) 1919 B ) 1920 C ) 1921 D ) 1922

***நீல்ஸ் போர் எந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினை பெற்றார் ?
A ) 1919 B ) 1920 C ) 1921 ) D ) 1922

***Which of the following element have 15 protons , 15 electron and 16 neutrons ?
A ) Silicon
B ) Sulphur
C ) Phosphorous
D ) Argon

***கீழ்க்கண்டவற்றுள் 15 புரோட்டான்கள் , 15 எலக்ட்ரான்கள் மற்றும் 16 நியூட்ரான்களைக் கொண்டது எது ?
A ) சிலிக்கான்
B ) கந்தகம்
C ) பாஸ்பரஸ்
D ) ஆர்கான்

***Find out the Polar Solvents .
A ) Benzene
B ) Ether
C ) Chloroform
D ) Water

***முனைவுத்தன்மைக் கொண்ட கரைப்பான்களை கண்டறிக .
A ) பென்சீன்
B ) ஈத்தர்
C ) குளோரோபார்ம்
D ) நீர்.

முழு வினாத்தாளையும் காண
Click here to view pdf

Whatsapp ல் இணைந்திடுங்கள்
https://chat.whatsapp.com/GONlwS7zjkqADfD30FTJgb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY