Group 1 - மாதிரி வினாத்தாள் விடையுடன்!
==>The Directive Principles can be classified into
a ) Liberal and Communist principles
b ) Socialist and Communist principles
c ) Liberal , Gandhian and Communist principles
d ) Socialist , Gandhian and Liberal principles
==>வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்தப் படுகின்றன ?
a ) தாராளவாதம் மற்றும் கம்யூனிச கொள்கைகள்
b ) சமதர்ம மற்றும் கம்யூனிச கொள்கைகள்
c ) தாராளவாதம் , காந்திய மற்றும் கம்யூனிச கொள்கைகள்
d ) சமதர்ம , காந்தி மற்றும் தாராளக் கொள்கைகள்
==>On the basis of the Nature of functions performed by parliament , standing committes can be classified into how many categories
பாராளுமன்ற நிலைக்குழுக்கள் அவற்றின் பணிக்கு ஏற்றாற் போல் எத்தனை குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது ?
a ) 6 b ) 5 c ) 12 d ) 18
==>At present how many departmental standing com " mittees are in our parliament ? தற்போது பாராளுமன்றத்தின் துறைசார் நிலைக்குழுக்களின் எண்ணிக்கை எவ்வளவு ? a ) 12 b ) 16 c ) 18 d ) 24
வினாத்தாளை முழுமையாகக் காண
https://drive.google.com/file/d/1OqJlTd_NfOww-w0YNu2FTPLP1hT9OqCo/view?usp=drivesdk
Previous article
Next article
Leave Comments
Post a Comment