TNPSC SCIENCE
=>நியூரான்கள் என்பது?
விடை : - சிறப்பு நரம்பு செல்கள்
=>ஆண்டிபயாடி என்பது என்ன ?
விடை : - எதிர்ப்புப் பொருள்
=>வளர்சிதை மாற்ற ஒழுங்குபடுத்துதலில் பயன்படுவது எது விடை : - வைட்டமின்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>குளோனிங் முறையில் உருவாக்கிய முதல் உயிரினம் எது ?
விடை : - வெள்ளாடு
=>செல்லியலில் வேகப்படுத்துவது எது ? விடை : - நொதி
DNAவை வெட்டப்பயன்படும் நொதி எது ? விடை : - நியுக்ளியேஸ்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
வைரஸ்களுக்கு எதிரான புரதத்தின் பெயர் ?
விடை : - இன்டர் பெரான்
=>மாமிச உண்ணியாக வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
விடை : - ஹோமோ எரக்ட்டஸ்
=>மனிதனுக்கு ஒப்பான இயல்பினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
விடை : - ஹோமோ ஹெபிலிஸ்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>உடல் உறுப்பு பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் யார் ?
விடை : - ஜீன் பாப்தீஸ் லாமார்க்
=> பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ?
விடை : - சார்லஸ் டார்வின்
=>ஒடுங்கு பண்பில் பட்டாணிச் செடியின் விதை வடிவம்?
விடை : - சுருக்கம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>பினோடைப் என்பது?
விடை : - புறத்தோற்ற பண்பு
=>மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் ?
விடை : - 03 : 01
=> மெண்டல் தன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தாவரத்தின் பெயர் ?
விடை : - பட்டாணி
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் பண்பிற்கு என்ன பெயர் ? விடை : - பாரம்பரியம்
=>நீரினால் பரவும் நோய்களுக்கு எ . கா விடை : - குனியா புழுநோய்
=>கன்ஹா தேசிய பூங்கா ( புலி பாதுகாப்புப் பகுதி ) அமைந்துள்ள இடம் விடை : - மத்தியப் பிரதேசம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>கஸ்க்யூட்டா , விஸ்கம் போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் ?
விடை : - ஹாஸ்டோரியா
=>மானோட்ரோபாவில் உணவுப் பொருட்களை உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள் ?
விடை : - மைக்கோரைசா வேர்கள்
=>மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை விடை : - 94 . 4° F - 98 . 6°F
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>நான்கு அறைகளுடன் கூடிய வயிறு உடைய விலங்கு ?
விடை : - மான்
=>பாலுட்டிகளின் மிக முக்கியமான அமைப்பு ?
விடை : - பால்சுரப்பிகள்
=>கருவுற்ற பின் சூல் ஆக மாறுகிறது .
விடை : - விதை
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>காற்று மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது ?
விடை : - புல்
=>உற்பத்தி செய்ய அயல் மகரந்தச் சேர்க்கை உதவுகிறது .
விடை : - மேற்கூறிய அனைத்தும்
=>நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும் பொழுது வழியாக நீர் கசிகிறது?
விடை : - மைக்ரோபைல்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்டச் சூற்பையிலிருந்து உருவாகும் கனி ? விடை : - திரள் கனி
=>பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு ?
விடை : - மகரந்தச் சேர்க்கை
=>ஒற்றை முனை நியூரான்கள் காணப்படும் இடம் ?
விடை : - வளர்கரு நரம்புத் திசு
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>பினியல் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் விடை : - மெலடோனின்
=>அவசரக்கால ஹார்மோன் ( அ ) சண்டை ( அ ) பயமுறுத்தும் ( அ ) பறக்கும் ஹார்மோன் என்றழைக்கப்படுவது ?
விடை : - A & B ,
=>பின்வருவனவற்றில் அட்ரீனலின் புறணிப்பகுதியில் சுரக்கும் ஹார்மோன் விடை : - ஆல்டோஸ்டீரோன்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>தைராக்ஸின் ஹார்மோனில் உள்ள அமினோ அமிலம் ?
விடை : - டைரோசின்
=>ஆல்டோஸ்டீரோன் மற்றும் கார்டிஸோன் உற்பத்தி செய்ய அட்ரீனல் புறணியைத் தூண்டும் ஹார்மோன் ? விடை : - ACTH
=>மூளையிலிருந்து கபால நரம்புகள் உருவாகின்றன ?
விடை : - 12
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>பின்வருவனவற்றுள் மனவெழுச்சி வெளிப்பாடுகளை கட்டுப்படுத்தும் செயல்களைச் செய்வது ?
விடை : - ஹைப்போ தலாமஸ்
=>நமது உடலில் மண்டலமும் , நாளமில்லா சுரப்பி மண்டலமும் உடல் உறுப்புகளின் அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்கின்றன ?
விடை : - நரம்பு மண்டலம்
=>டயாபடிஸ் இன்சிபிடஸ்?
விடை : - ஹார்மோன் குறைபாடுADH
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>மிகக் கடுமையான மலேரியாக் காய்ச்சலை உருவாக்கும் பிளாஸ்மோடியம் கிருமி?
விடை : - பால்சிபாரம்
=> HIV உறுதிப்படுத்தும் ஆய்வு?
விடை : - வெஸ்ட்டர்ன் பிளாட்
=> 1970 - ல் உலகை ஆட்டிப் படைத்த கொடுமையான நோய்?
விடை : - இன்புளூயன்சா
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>விருந்தோம்பியின் உயிருள்ளவையாகவும் , வெளியில் உயிரற்ற செயல்படும் நுண் கிருமி - விடை : - வைரஸ்
=>ஆரோக்கியமான உடல்நலத்துடன் கூடிய மனிதனின் இரத்தச் சர்க்கரை அளவு .
விடை : - 80 - 120 மி . கி டெசி . லி /
=>ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறப்பதற்குக் காரணமான கருவுறுதல் இடையே நடைபெறுகிறது .
விடை : - ஒரு அண்ட செல் மற்றும் ஒரு விந்து செல்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=>பெர்னியஸ் இரத்த சோகை நோயைக் குணமாக்கப் பயன்படுவது ?
விடை : - வைட்டமின் B12
=> மூலச்செல் என்பது குழுமம் ஆகும் . செல் ?
விடை : - மாறுபாடு அடையாத
=>டாலி என்ற குளோனிங் செம்மறி ஆட்டுக் குட்டியை உருவாக்க வெள்ளைச் செம்மறியாட்டின் பால்மடிச் செல்லின் உட்கருவைப் பயன்படுத்தினர் .
விடை : - பிஃன் டார்செட்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
=> டி . என் . ஏ - வை குறிப்பிட்ட பகுதியில் வெட்டுவதற்குப் பயன்படும் நொதி விடை : - ரெஸ்ட்டிரிக் ன் எண்டோ நியூக்ளியேஸ் நொதி
=> 1 . 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் என்னும் மாமிச உண்ணிகள் தோன்றினர் ?
விடை : - ஹோமோ எரக்ட்டஸ்
=>உடலுறுப்புப் பயன்பாடு விதியைக் கூறியவர் யார் ? விடை : - லாமார்க்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
பொது அறிவு அறிவியல் வினா விடை(பத்தாம் வகுப்பு Part 1)

Previous article
Next article
Leave Comments
Post a Comment