தேர்தல் மற்றும் தேர்தல் ஆணையம் குறித்த முழுத்தொகுப்பு!
பட்டியல் முறை ( List System )
* பட்டியல் முறை எனப்படும் இம்முறை ஜெர்மனியின் கீழ் சபைக்கான தேர்தலில் பயன்படுத்தப்படும் முறையாகும் .
*இம்முறை 50 சதவீத இடங்களுக்கு நேரடித் தேர்தல்களும் , 50 சதவீத இடங்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைப்படி பட்டியல்கள் அடிப்படையாகக் கொண்டும் நடைபெறும் தேர்தல்களும் கலந்த கலவையாகும் .
*இம்முறையின் கீழ் ஒவ்வொரு வாக்காளருக்கும் 2 வாக்குகள் இருக்கும்.
*ஒன்று அவரது தொகுதியின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கவும் , மற்றொன்று கட்சி பட்டியல்களுக்கிடையே தேர்வு செய்யவும் வழங்கப்படும் .
*நேரடித் தேர்தல்களில் பெரும்பான்மை - யான வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார் .
*பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வாக்குகளின் விகிதத்தில் அரசியல் கட்சிகளிடையே இடங்கள் பகிர்ந்தளிக்கப்படும் .
* ஆனால் கட்சி பட்டியலில் உள்ள ஒரு இடத்தை பெற வேண்டுமெனில் ஒரு கட்சி குறைந்தது 5 சதவீத கட்சிப்பட்டியல் வாக்குகளை பெற்றிருக்கவும் குறைந்த 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கவும் வேண்டும்.
முழுமையான தொகுப்பினைக் காண
Click here to view
Previous article
Next article
Leave Comments
Post a Comment