Ads Right Header

பொதுத்தமிழ் காப்பியங்கள் - வினாவிடை!


⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥ஐம்பெருங்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் யார் ?
விடை : - கந்தப்ப தேசிகர்

🔥 இரட்டை காப்பியங்கள் யாவை ? விடை : - சிலப்பதிகாரம் , மணிமேகலை  🔥சிலப்பதிகாரம் என்ற நூலை இயற்றியவர் யார் ?
விடை : - இளங்கோவடிகள்


⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள் " என அழைக்கப்படுவது ?
விடை : - சீவக சிந்தாமணி

🔥 மணிமேகலை காப்பியத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
விடை : - பெரிய புராணம்


⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥 மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது ?
விடை : - சீவகசிந்தாமணி

 🔥 வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை ?
விடை : - 7 பெயர்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥 சிலப்பதிகாரத்தின் வேறு அல்லாதது எது ? விடை : - பெரிய புராணம்

🔥 சிலப்பதிகாரத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
விடை : - கண்ணன்பாட்டு

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥 " நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் " எனப் பாடியவர் யார் ?
விடை : - பாரதியார்

 🔥சிலப்பதிகாரத்தின் முதல் காதை எது? விடை : - மங்கல வாழ்த்துப் பாடல்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥 சாத்தன் நன்னூற் புலவன் எனப் போற்றப்படுபவர் யார் ?
விடை : - சீத்தலைச் சாத்தனார்

🔥 ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் எது ?
விடை : - தண்டியலங்காரம் 

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥சிலப்பதிகாரத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
விடை : - மணிமேகலைத் துறவு

🔥 புகார் காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை ?
விடை : - 10 

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥 சிலப்பதிகாரத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
விடை : - நாலடியார்

🔥திருத்தக்கதேவர் எழுதிய மற்றொரு நூல் எது ?
விடை : - நரிவிருத்தம்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥மணிமேகலை என்ற நூலை இயற்றியவர் யார் ?
விடை : - சீத்தலைச் சாத்தனார்

🔥சமணக் காப்பியங்கள் யாவை ?
விடை : - சிலப்பதிகாரம் , சீவக சிந்தாமணி , வளையாபதி

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥வளையாபதி என்ற நூலை இயற்றியவர் யார் ?
விடை : - பெயர் தெரியவில்லை

 🔥 சிலப்பதிகாரத்தின் இறுதி காதை எது ?
விடை : - வரந்தருகாதை


⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥 புத்தக் காப்பியங்கள் யாவை ?
விடை : - மணிமேகலை , குண்டலகேசி.

🔥 தண்டமிழ் ஆசான் எனப் போற்றப்படுபவர் யார் ?
விடை : - சீத்தலைச் சாத்தனார்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥 சீவக சிந்தாமணி என்ற நூலை இயற்றியவர் யார் ?
விடை : - திருத்தக்கதேவர்

 🔥தமிழ்மல்லி போற்றப்படுபவர் யார் ? விடை : - நச்சினார்கினியர்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥 சிலப்பதிகாரத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
விடை : - குயில் பாட்டு 

 🔥 தமிழ் கவிஞர்களுள் இளவரசன் " எனப் பாரட்டப்படுபவர் யார் ?
விடை : - திருத்தக்கதேவர்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥 சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் எது ? விடை : - சீத்தலை

🔥 காப்பியம் எத்தனை வகைப்படும் ? விடை : - இரண்டு

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥 இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில் தங்கியவர் யார் ?
விடை : - இளங்கோவடிகள்

🔥மணிமேகலை காப்பியத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
விடை : - திருக்குறள்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥  சீவகசிந்தாமணி காப்பியத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
 விடை : - நெடுந்தொகை

🔥 குண்டலகேசி என்ற நூலை இயற்றியவர் யார் ?
விடை : - நாதகுத்தனார்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥சீவக சிந்தாமணியை திருத்தக்கதேவர் எத்தனை நாட்களில் படைத்தார் ?
விடை : - எட்டு

🔥 மணிமேகலை காப்பியத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
விடை : - திருக்குறள்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥 ஐம்பெரும்காப்பியங்கள் என்று முதன் முதலில் கூறியவர் யார் ?
 விடை : - மயிலைநாதர்

🔥 மணிமேகலை காப்பியத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
விடை : - நாலடியார்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥  சிலப்பதிகாரத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
விடை : - திருக்குறள்

🔥 ஐஞ்சிறுகாப்பியங்கள் என்று வழக்கத்தை ஏற்படுத்தியவர் யார் ? விடை : - சி . வை . தாமோதரம்பிள்ளை

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥 சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை ?
 விடை : - மூன்று

🔥 காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் ?
விடை : - தண்டியலங்காரம்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை ?
விடை : - முப்பது

🔥 திருத்தக்கதேவரின் வேறு பெயர் ? விடை : - திருத்தகு முனிவர்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥 மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவர் யார் ? விடை : - ஆதிரை

🔥 இந்தியன் சஞ்சிகை என்ற பத்திரிக்கையில் தமிழ்மொழிப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியவர் யார் ?
விடை : - ஜி . யு . போப்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

🔥 சீவகசிந்தாமணி காப்பியத்தின் வேறு பெயர் அல்லாதது எது ?
விடை : - பெரியபுராணம்

🔥 யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை " எனப் பாடியவர் யார்?
விடை : - பாரதியார்

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

 🔥ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் விடை : - சமணக் காப்பியம்

 🔥 மதுரைக் காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை ?
விடை : - 13 

🔥 உ . வே . சா பதிப்பித்த முதல் காப்பியம் எது ?
விடை : - சீவக சிந்தாமணி

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY