TNPSC SCIENCE
சதுப்பு நிலத் தாவரம் ( Halophytes )
* கடல் முகத்துவாரத்தில் காணப்படும்
* மாங்ரூவ் காடு / சுந்தரவன காடு / அலையாற்றி காடு
*மண்ணில் அதிக உப்பு இருப்பதால் தாவரம் மேல் நோக்கிய வேர்களை வளர செய்யும் . இவை சுவாசவேர் / நெமட்டோஸ்போர் எனப்படும் .
* இது வளிமண்டத்திலுள்ள ஆக்ஜிஸன் பெற்று வேருக்கு கொடுக்கும் .
* விதை , கீழே விழுந்தால் உப்பு தன்மையில் முளைப்பது தடைபடும் . எனவே மரத்திலேயே விதையானது புதிய தாவரமாக தோற்றுவிக்கும் இதற்கு விவிப்பெரி என்று பெயர் .
எ.கா: ரைசோபோரா , அவிசீனியா .
* இந்தியா - மேற்கு வங்காளம்
* தமிழ்நாடு - பிச்சாவரம் , கோடியக்கரை
முழுமையான தொகுப்பினைக் காண
Click here to view
தாவரவியல் முக்கிய குறிப்புகள் - தமிழ்நாடு அரசு வெளியீடு!

Previous article
Next article
Leave Comments
Post a Comment