TNPSC MATERIAL
1 .களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் எந்த மலையில் அமைந்துள்ளது ?
பொதிகை மலை .
2 . மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு 1969 ஜனவரி 14 .
3 . ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியா அரசியல் மற்றும் ராணுவ காரணங்களுக்காக மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது ?
மதராஸ் பம்பாய் கல்கத்தா
4 , தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ?
84 வ முதல் 13 ' 35 வ வரை
5 . தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் ?
76 ' 18 கி முதல் 80 ' 20 கி வரை ,
6 .தமிழ்நாடு நான்கு எல்லைகள் ? கிழக்கு கொடியகரை , மேற்கு ஆனைமலை , வடக்கு பழவேற்காடு , தெற்கு குமரிமுனை.
7 . தமிழ்நாட்டின் நில பரப்பு எத்தனை சதுர கிலோமீட்டர் ?
1,30,058 கிலோமீட்டர் .
8 . பரப்பளவின் அடிப்படையில் தமிழ்நாடு இந்தியாவின் எத்தனையாவது மாநிலம் ?
11
9 . தமிழ்நாட்டின் பரப்பு இந்தியாவின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதம்?4 % ,
10 . தமிழ்நாட்டையும் இலங்கையும் பிரிக்கும்மிகக்குறுகிய நீர்ச்சந்தி ? பாக்நீர் சந்தி ,
11 . இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரையை கொண்டுள்ள மாநிலம் ?
தமிழ்நாடு 1076 கிலோ மீட்டர் நீளம் .
12 . தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் இருந்த மாவட்டங்கள் எத்தனை ? 13 .
13 . தமிழ்நாட்டில் தற்போது உள்ள மாவட்டங்கள் எத்தனை ?
37
14.நகராட்சிகளின் எண்ணிக்கை?
125 .
15 . தமிழ்நாடு எந்த பீடபூமியில் அமைந்துள்ளது ?
தக்காண பீடபூமியில்
16 . தமிழ்நாடானது நில தோற்றத்தின் அடிப்படையில் ஐந்து பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது ?
அவை மேற்கு தொடர்ச்சி மலை , கிழக்குத் தொடர்ச்சி மலை , பீடபூமிகள் , கடற்கரைச் சமவெளிகள் , உள்நாட்டு சமவெளிகள் .
17 . மேற்கு தொடர்ச்சி மலையின் சராசரி உயரம் ?
2,000 மீட்டர் முதல் 3,000 மீட்டர் வரை .
18 . மேற்கு தொடர்ச்சி மலையின் நிலப்பரப்பு எத்தனை சதுர கிலோ மீட்டர்? 2500 சதுர கிலோமீட்டர் .
19 . மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கணவாய் ?
பாலக்காட்டு கணவாய் , செங்கோட்டை கணவாய் , ஆரல்வாய்மொழி கணவாய் , அச்சன்கோவில் கணவாய் .
20 . மேற்கு தொடர்ச்சி மலையின் உயரமான சிகரம் ?
தொட்டபெட்டா 2637 மீட்டர்.
Whatsapp ல் இணைந்திட
https://chat.whatsapp.com/LmKzM1odbxF86m1ZXm98w9
21 . மேற்கு தொடர்ச்சி மலையின் இரண்டாவது உயரமான சிகரம் ? முக்கூர்த்தி 2554 மீட்டர்
22 . மேற்கு தொடர்ச்சி மலையில் எத்தனை பெரிய சிகரங்களைக் கொண்டுள்ளது ? 24 ,
23 . தீபகற்ப பீடபூமியின் மிகப்பெரிய பீடபூமி ? தக்காண பீடபூமி
24 , சாயத்ரி என அழைக்கப்படும் மலை ? மேற்கு தொடர்ச்சி மலை
25 . பூர்வாதிரி என அழைக்கப்படும் மலை ?
கிழக்குத் தொடர்ச்சி மலை
26 . கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் இணையும் பகுதி ?
நீலகிரி
27 . மாநில விலங்கான வரையாடு காணப்படும் மலை ?
நீலகிரி மலை .
28 . ஆனைமலையில் உள்ள நீர் மின் நிலையம் எது ?
காடம்பாறை
29 . ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைகள் எந்த மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளன ?
ஆனைமலை
30 . பழனி மலையின் மிக உயரமான சிகரம் ?
வந்தராவ் சிகரம் 2533 மீட்டராகும் .
31 . பழனி மலையின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் ?
வேம்படி சோலை 2505 மீட்டர்
32 . பழனி மலையின் தென்பகுதியில் அமைந்துள்ள மலை ?
கொடைக்கானல் .
33 . தமிழ்நாட்டில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குன்றுகள் ?
ஏலமலை குன்றுகள் .
34 . மலை அணில் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் ?
விருதுநகர் மாவட்டம் .
35 . சிவஜோதி பருவத் , அகத்தியர் மலை தெற்குகைலாயம் என அழைக்கப்படும் மலை ?
பொதிகை மலை .
36 . களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் எந்த மலையில் அமைந்துள்ளது ?
பொதிகை மலை .
37 . இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனை உந்துவிசை செயற்கைகோள் ஏவுதளம் அமைந்துள்ள மலை ? மகேந்திரகிரி
38 . கிழக்கு தொடர்ச்சி மலையின் சராசரி உயரம் ?
1100 மீட்டர் முதல் 1600 மீட்டர் வரை
39 . தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மலைகள் ?
பழனி மலை - திண்டுக்கல் , ஜவ்வாது மலை , ரத்தின மலை - வேலூர் , கொல்லிமலை - நாமக்கல் , சேர்வராயன் மலை , சுண்ணாம்புக் குன்றுகள் - சேலம் , கல்வராயன் , செஞ்சிமலை - விழுப்புரம் , பச்சமலை - பெரம்பலூர் , மருதுவாழ் மலை - கன்னியாகுமரி , மகேந்திரகிரி , அகத்தியமலை - திருநெல்வேலி , சித்தேரி மலை - தர்மபுரி
40 . ஜவ்வாது மலையின் மிக உயரமான சிகரம் ?
மேல் மட்டு
41 , காவனூர் வானவியல் தொலைநோக்கி மையம் தொடங்கப்பட்ட ஆண்டு ? 1967
42 . காவனூர் வனவியல் தொலைநோக்கி மையம் அமைந்துள்ள மலை ?
ஜவ்வாது மலை
43 . கல்வராயன் என்ற சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது ?
கரலர் .
44 . சேர்வராயன் மலையில் அமைந்துள்ள உயரமான சிகரம் ? சோலைக்கரடு
45 . ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ?
ஏற்காடு -
46 . கொல்லிமலையில் உள்ள முக்கியமான புனித தலம் ? அரப்பளீஸ்வரர் கோவில்
47 . பசுமை மாற காடுகள் சோலைக்காடுகள் அதிகம் உள்ள மலை? கொல்லிமலை
48 . தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு இணையாக செல்லும் மலை ?
கொல்லிமலை
49 . தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமி ? பாராமல் பீடபூமி , கோயம்புத்தூர் பீடபூமி, மதுரை பீடபூமி .
தமிழ்நாடு இயற்கை பிரிவுகள் - முக்கிய குறிப்புகள்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment