Ads Right Header

அறிவியல் முக்கிய குறிப்புகள்!


=>ஒரு பொருளின் மீது விசை ஒன்று செயல்பட்டு அதனால் அப்பெருள் நகர்ந்தால் வேலை செய்யப்பட்டது எனப் பொருள்.

=>வேலை செய்யப்படும் திறன் -
ஆற்றல் எனப்படும்.

=>வேலிையன அலகு - ஜூல்.

=> ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் சூரியனிடமிருந்து பெறும் வெப்ப ஆற்றலை வேதி ஆற்றலாக சேமிக்கிறது .

=>டார்ச் விளக்கில் பல்பு ஒளி - மின்னாற்றல் மூலம் ஒளியாற்றலைக் கொடுக்கிறது .

=>எரியும் மெழுகுவர்த்தியில் - வேதி ஆற்றல் ஒளியாற்றலாகவும் , வெப்ப ஆற்றலாகவும் மாற்றப்படுகிறது .

=>ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது . ஒரு வகை ஆற்றல் மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்
-ஆற்றல் அழிவின்மை விதி.

=>தமிழ்நாட்டின் நீர்மின்நிலையங்கள் - மேட்டூர் , பாபநாசம் , கீழ்பவானி , வைகை , பைகாரா.

=> தமிழ்நாட்டின் அனல் மின்நிலையங்கள் - நெய்வேலி , தூத்துக்குடி , எண்ணூர் , மேட்டூர் . வடசென்னை , பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது .

=>அணுமின் நிலையங்கள் - கல்பாக்கம் . கூடங்குளம் , தாராப்பூர் ( மகாராஷ்டிரா ) , ராணாபிரதாப்சாகர் ( ராஜஸ்தான் ).

=> தமிழ்நாட்டின் காற்றாலை மின்நிலையங்கள் - ஆரால்வாய்மொழி ( கன்னியாகுமரி ) , கயத்தாறு ( திருநெல்வேலி ) .

=>தமிழ்நாட்டில் நீர்ஏற்று சேமிப்பு மின் நிலையம் உள்ள இடம் - காடம்பாறை .

=>சூரியனிடமிருந்து வெளியிடப்படும் மொத்த ஆற்றல் 3 . 28 X 10 "
ஜுல் / வினாடி

=>வெப்ப ஆற்றலின் முக்கிய ஆதாரம் - சூரியன்.

=> ஒளிமின்கலத்தில் சூரிய ஆற்றல் மின்னாற்றலாக மாறுகிறது .

துணைக்கோள்களுக்கு மின் உற்பத்தி செய்ய பயன்படும் சாதனம் - ஒளிமின்கலம்.

காற்று வீசுதல் என்பது - வெப்ப சலனத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

=>காற்றாலை உற்பத்தியில் முன்னோடியாக திகழும் மாநிலங்கள் - குஜராத் , தமிழ்நாடு.

=>குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் - நீர்மின் திட்டம்.

=> மிதிவண்டியில் உள்ள மின்னியற்றியில் மின்காந்த தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில் இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாறுகிறது.

=> ஒரு அணுவின் நிறையின் பெரும்பங்கு அணுக்கருவைச் சார்ந்ததாகும் .

=>ஒரு கிலோகிராம் யுரேனியத்தை பிளக்கும் போது வெளியிடப்படும் அணுக்கரு ஆற்றல் 2 . 26 X 10 ' கிலோவாட் மணி .

ஒரு கிலோவாட் மணி என்பது -
 3 . 6 X 10 ' ஜூல்.

=>அணுகுண்டு வேலை செய்யும் தத்துவம் - - அணுக்கரு பிளவு

=>ஹைட்ரஜன் குண்டு வேலை செய்யும் தத்துவம் - - அணுக்கரு இணைவு .

=>விண்மீன் மற்றும் சூரியனின் வெப்ப ஆற்றல் உற்பத்திக்கு காரணம் - அணுக்கரு இணைவு .

=>பாபா அணுமின் நிலையத்தில் காணப்படும் அணுக்கரு உலைகள் - அப்சரா , சிரஸ் . ஜெரிலினா , பூர்ணிமா , துருவா
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY