TNPSC GK
=>புத்தரின் முதல் சொற்பொழிவு - என்று சிறப்புடையது?
விடை : - தர்ம சக்கர பிரவர்த்தனா
=>இரண்டாம் சிலுவைப்போர் நடந்த ஆண்டு?
விடை : - 1147 - 1148
=>எகிப்திய நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர்?
விடை : - மூன்றாம் தட்மோஸ்
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=> யூப்ரடீஸ் மற்றும் டைகரீஸ் நதிகள் உற்பத்தியாகும் மலை?
விடை : - ஆர்மீனிய மலை
=>எந்த ஆண்டிலிருந்து ஒலிம்பிக்போட்டி தொடங்கியது ? விடை : - கி . மு . 776
=> செக்ஸா ஜெசிமல் என்ற முறையை கண்டறிந்தவர்கள்?
விடை : - சுமேரியர்
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>போர் தவிர்ப்புக் கொள்கையை பின்பற்றியவர்கள்?
விடை : - நான்காம் அமனோத்தம்
=>கவிதை நடையிலான காப்பியத்தைப் படைத்தவர்?
விடை : - வெர்ஜில்
=>அகஸ்டஸ் என்பதன் பொருள்?
விடை : - மகத்தானவர்
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>1784 ல் இரும்பை துண்டாக்க உருளையை பயன்படுத்தும் புதிய முறையை கண்டுபிடித்தவர் ?
விடை : - ஹென்றிகார்ட்
=>சட்டங்களின் உணர்வு என்ற நூலை எழுதியவர் ?
விடை : - மாண்டேஸ்கியூ
=>பென்னி அஞ்சல் கண்டுபிடித்தவர் முறையை விடை : - சர்ரௌலண்ட் ஹில்.
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>யாருடைய காலத்தில் பிரமாண்டமான வானலாவிய கோவில்கள் கட்டப்பட்டன?விடை : - சோழர்
=>எந்த சட்டத்தின் மூலம் இங்கிலாந்து அரசர் ஆங்கில திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்?
விடை : - ஆதிக்க உரிமை
=>தென்னிந்திய பகுதிகளை திராமிளா திராவிட சொற்களால் குறிப்பிடப்படும் இலக்கியங்கள் ?
விடை : - பாலி சமஸ்கிருதம்
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>புதிய வரிகளை விதிப்பதற்கு மக்களது ஆதரவு தேவைப்பட்டதால் 175 ஆண்டுகளாக கூட்டப்படாமல் இருந்த ஸ்டேட்ஸ் ஜெனரல் என்னும் அவையை கூட்டுவித்தவர் ?
விடை : - 16 ம் லூயி
=>டியுடோனிக் நைட் என்பது ?
விடை : - படைவீரர்கள்
=>ஸ்டாயிக் தத்துவத்தை
பின் பற்றிய நூல்?
விடை : - தாசிடஸ்
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>சூரியன் , ஒளி , நெருப்பு ஆகியவற்றின் உருவகமாக உள்ளது ?விடை : - அகூரமஸ்தா
=>அக்னத்தான் என்று சிறப்பிக்கப்பட்டவர் ?
விடை : - பாரோ நான்காம் அமனோத்தம்
=>பணக்காரணை மேலும் பணக்காரனாக்கியது ஏழையை மேலும் ஏழையாக்கியது ஆகும்?
விடை : - தொழிற்புரட்சி
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்பில் முதன்மையானது ?
விடை : - நீராவி இயந்திரம்
=>இங்கிலாந்தின் டியூடர் வம்சத்தின் மன்னர் ஆவார் . விடை : - 8 ம் ஹென்றி
=>மகாவீரருக்கு 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் ஆவார்?
விடை : - பார்சவநாதர்
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>இங்கிலாந்தின் சிங்க இதயம் எனப்பட்டவர் ?
விடை : - 1 ம் ரிச்சர்ட்
=>செம்மை கலைகள் முறைப்படுத்தப்பட்ட காலம்?
விடை : - இத்தாலி மறுமலர்ச்சி காலம்
=>எகிப்திய மம்மி முரண்பட்டவர்கள் முறைக்கு?
விடை : - ஜொராஸ்டர்கள்
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>எண் வழிப்பாதை என்பது ஆகும்?
விடை : - அட்டசீலம்
=>ரோமிய நாகரிகம் உலகத்திற்கு தந்த நிரந்தரமான கொடை?
விடை : - சட்டம்
=>வளமான பாறை எனப்படுவது ?
விடை : - மெசபடோமியா நாகரிகம்
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>முதன்முதலில் அச்சு இயந்திரம் மற்றும் காகித நாணயங்களையும் அறிமுகப்படுத்தியவர் ?
விடை : - சீனர்கள்
=>ஹுவாங்கோ மற்றும் யாங்சி - கியாங் நாகரிகத்திற்கு வடிவம் தருகிறது ?
விடை : - சீனா
=>குபு என்ற பாரோவின் கல்லறை - அடி உயரமுடையது?
விடை : - 481
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>கிரேக்கத்தின் கலை மற்றும் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
விடை : - ஜியுஸ்
=> . . . . . . . . . . . . . . . . . என்ற சொல் கத்தோலிக்க திருச்சபையில் ஏற்பட்ட சமயசீர்திருத்த இயக்கத்தைக் குறிக்கிறது.
விடை : - மறுமலர்ச்சி Umpoo
=>எகிப்திய நாகரிகம் ஆண்டுகளுக்கு முன் புகழ்வாய்ந்தது?
விடை : - 5000
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>பண்டைய சால்டிய வானவியல் அறிஞர்களில் சிறப்பானவர் ஆவார்? விடை : - நபுகு
=>நைல் நதியின் மகள் என்று சிறப்பிக்கப்படுவது?
விடை : - எகிப்து
=>சோழர் காலத்தில் புகழ்பெற்றது ?விடை : - முருகன்
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>கணிதத்தில் அபாகஸ் முறையை கொண்டுவந்தவர்கள்?
விடை : - சீனர்கள்
=>ஆப்பு எழுத்துக்கள் அழைக்கப்பட்ட எழுத்து?
விடை : - கியூனிபார்ம்
=>தமிழகத்தின் தென்பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை : - திராமிளா
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
=>ஆங்கிலேயர்களுக்கு படுதோல்வியாக அமைந்தது?
விடை : - ஜெர்மானியப் படையெடுப்பு
=>ஐரோப்பா பற்றிய புவியியல் சிந்தனைகளை விரிவுப்படுத்தத் தூண்டிய படையெடுப்பு?
விடை : - மங்கோலியா
=>ஆஸ்திரிய பட்டத்து இளவரசர்?
விடை : - பிரான்சிஸ் பெர்டினான்டு
=>ஆஸ்திரிய செர்பியா மீது படையெடுத்த நாள்?
விடை : - ஜூலை 28 , 1914
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
பொதுஅறிவு வினா-விடை (பத்தாம் வகுப்பு)

Previous article
Next article
Leave Comments
Post a Comment