Ads Right Header

சமூக அறிவியல் எட்டாம் வகுப்பு முழுத்தொகுப்பு!


துருக்கியர்கள் எந்த ஆண்டு காண்ஸ்டாண்டி நோபிளைக் கைப் பற்றினர் ? - கி . பி . 1453

இந்தியாவிற்கு முதன் முதலில் கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் ?
போர்ச்சு கீசியர்கள்.

மாலுமி ஹென்றி என அழைக்கப் படுபவர் யார் ? - இளவரசர் ஹென்றி.

முதன் முதலில் கடற்பயணத்தை மேற் கொண்டு ஆப்பிரிக்காவின் தென் கோடி முனைக்கு வந்தவர் யார் ? - பார்த்தலோமியா டயஸ்

ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு புயல் முனை எனப் பெயரிட்டவர் யார் ? - பார்த்தலோமியா டயஸ் . .

வாஸ்கோடகாமா மே 27 , 1498ல் இந்தியாவில் எங்கு வந்தடைந்தார் ? - கோழிக்கோடு ( கள்ளிக் கோட்டை )









Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY