TNPSC GK
**மொகஞ்சதாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலக பாரம்பரிய தளமான யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
**சிந்துவெளி நாகரிகம் உலக பழமையான நாகரிகங்களில் ஒன்று.
** சிந்துவெளி நாகரிகம் பரவியுள்ள முக்கிய பகுதிகள் - குஜராத்,பாகிஸ்தான்,
இராஜஸ்தான் , ஹரியானா
**தென்னிந்தியாவின் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளில் காணப்படும் கோட்டுருவக் குறியீடுகள் சிந்துவெளி எழுத்துக்களை ஒத்திருப்பதும் , தமிழக ஊர்பெயர்கள் , பாகிஸ்தானின் சிந்துப்பகுதி ஊர்பெயர்களை ஒத்துள்ளமையும் , சிந்துவெளி நாகரிகத்திற்கும் , தமிழ் பண்பாட்டிற்கும் உள்ள உறவை நிலைநிறுத்துகின்றன.
#ஹரப்பா நாகரிகம் அழியக்காரணங்கள்:
*சுற்றுச்சுழல் மாற்றம்
*வெள்ளப்பெருக்கு
*ஆரியர்களின் படையெடுப்பு
*அயலவர் படையெடுப்பு
*இயற்கை சீற்றங்கள்
*காலநிலை மாற்றம்
*காடுகள் அழிதல்
*தொற்றுநோய் தாக்குதல் .
முழுமையான தொகுப்பினை காண
Click here to view pdf
Whatsapp ல் இணைந்திடுங்கள்
https://chat.whatsapp.com/GONlwS7zjkqADfD30FTJgb
போட்டித் தேர்விற்கான வரலாறு,கலாச்சாரம் - தமிழக அரசு வெளியீடு!

Previous article
Next article
Leave Comments
Post a Comment