Ads Right Header

பொது அறிவு அறிவியல் !!

>>>பின்வருவனவற்றில் பொருத்தமற்றது எது ?
விடை : - நெல்

>>நீரை அதிக அளவில் தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கம் ?
விடை : - ஆழியாறு

>>1 முறை ஈரத்தன்மையை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள இயலாத மண்வகைகள்கொண்ட நிலத்தில் பயன்படுத்தப்படுகிறது .
 விடை : - தெளிவு நீர் பாசனம்

>>இரத்த ஓட்டத்தின் மூலமாக புற்றுசெல்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பரவுவது?
விடை : - மெட்டாஸ்டாசிஸ்

>>அக்ரோ மெகாலி எனும் நோய் எந்த சுரப்பியின் குறைபாடால் ஏற்படுகிறது ? விடை : - பிட்யூட்டரி
>>. - - விழுக்காடு புற்றுநோய்கள் புகைபிடித்தலால் வருகின்றன .
விடை : - 80

>>ஆணில் குரோமோசோம் காணப்படும் பொல்?
விடை : - XY

>>ஆண் , பெண் இருபாலருக்கும் சுரக்கும் ஹார்மோன்?
விடை : - புரோஜெஸ்டிரோன்

>>இரும்பு சத்து குறைபாட்டால் வரும் நோய்?
விடை : - அனீமியா 66 .

>>ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்தும் வாயு?
விடை : - கிரிப்டான்

>> மனிதனின் சிறுநீரை சிதைக்கவும் , விண்வெளி பயணங்களிலும் பயன்படுவது?
விடை : - குளோரல்லா பைரெனோய் டோஸா?

>>புற்றுநோயை குணப்படுத்த பயன்படுத்தும் வாயு?
 விடை : - ராடான்

>>சலவை சோடாவின் வேதிப்பெயர் விடை : - சோடியம் கார்பனேட்
>>இணைப்பு திசு , தாங்கும் திசுக்களில் காணப்படும் புற்றுநோய் வகை?
விடை : - சார்க்கோமா

>>கீழ்கண்டவற்றுள் களை செடிகள் அல்லாதவை?
விடை : - டாலபேன்

>>சுப்ரீனல் சுரப்பி என அழைக்கப்படும் சுரப்பி?
விடை : - அட்ரினல்

>>தலைமைச் சுரப்பி எது ?
விடை : - பிட்யூட்டரி

>>மருந்தைக் குறிக்கும் Drug என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது ?
விடை : - பிரெஞ்சு

>>தேக்குநீர் பாசனத்திற்கு எடுத்துக்காட்டு?
விடை : - நெல் எனவும்

>>உளவுப் பூஞ்சை அழைக்கப்படுகின்றன?
விடை : - கிளாவிசெப்ஸ் பர்பரியம்

>>கிரிடினிசம் என்ற நோய் எந்த சுரப்பியின் குறைபாட்டால் வருவது விடை : - தைராய்டு

>>சுற்றுச்சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர்காட்டிகளாக விளங்குபவை?
விடை : - லைக்கன்கள்

>>யுடெரோமைகோட்டா வகையை சார்ந்த பூஞ்சைக்கு எடுத்துக்காட்டுத் தருக?
விடை : - பென்சீலியம்

>>குளுக்கான் என்கிற ஹார்மோனை சுரக்கும் சுரப்பி ?
விடை : - கணையம்

>>அயோடின் பெறப்படும் பழுப்பு நிற பாசி?
 விடை : - லேமினேரியா

>>பின்வருவனவற்றில் பாக்டீரியாவின் தீங்குயிரினால் வில்ட் நோய் எந்த தாவரத்தில் ஏற்படுகிறது ?
 விடை : - உருளைக்கிழங்கு

>>முகப்பருக்கள் ஏற்படுவது?
 விடை : - பாக்டீரியாக்களினால்

>> டங்ஸ்ட னின் உருகுநிலை?
விடை : - 3410° C

>> பூஞ்சைகளின் செல்சுவர் - - என்னும் பொருளால் ஆனது?
விடை : - கைட்டின்

>>காராகும் கால்வாயின் நீளம்?
விடை : - 1300 கி . மீ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY