Ads Right Header

அறிவியல் முக்கிய வினாவிடை - பத்தாம் வகுப்பு!



1. குமிழோடு திருகின் முனை இணையும் போது தலைக்கோலின் சுழிப் பிரிவு புரிக்கோலில் வரைகோட்டுக்கும் கீழ் அமைந்தால் அது ....................எனப்படும் .
விடை : - நேர்ப்பிழை

2.கிலோவாட் மணி என்பது - - - - அலகு ஆகும் .
விடை : - மின்னாற்றல்

3.ஒரு முழுச்சுற்றுக்கு திருகின் முனை நகரும் தொலைவு எனப்படும் .
விடை : - புரியிடைத்தூரம்

4.மிகச் சிறிய பொருள்களின் பரிமாணங்களை 0 . 01 மி . மீ அளவுக்குத் துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி ............ஆகும் .
விடை : - திருகு அளவி

5.சமமான எதிரெதிர் விசைகளின் தொகுபயன் மதிப்பு?
விடை : - 0

6.இயற்கைக் கதிரியக்கத் தனிமத்தின் அணு எண் ?
விடை : - - 82 விட அதிகம்

7.ஓம் விதி வாய்ப்பாடு என்ன ?
விடை : - V = IR

8.எண்மதிப்பும் திசையும் கொண்ட அளவு எது ?
விடை : - காந்தப்புலம்

9.லென்சின் திறன் அலகு எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது ?
விடை : - P அருகில்

10.வாகனங்களில் ஓட்டுநர் பயன்படுத்தப்படும் ஆடி எது ?
விடை : - குவி ஆடி

11.குழிலென்சின் திறன் எக்குறி உடையது ?
விடை : - எதிர்குறி

12.கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு என்ன ?
விடை : - 2 . 5 cm

13.ஆடியில் உருவாகும் உருவப் பெருக்கம் 1 / 3 எனில் அந்த ஆடியின் வகை
விடை : - சமதளம்

14. ஹப்புள் தொலைநோக்கி எந்த ஆண்டு செலுத்தப்பட்டது ?
விடை : - 1990

15.மனிதனின் விழிக்கோளத்தின் அளவு என்ன ?
விடை : - 2 . 3 cm

16.மிகக் குறைந்த அளவு விலகலடையும் நிறம் விடை : - சிவப்பு

17.ஒரு மீட்டர் குவியத் தொலைவு உடைய லென்சின் திறன் என்ன ?
 விடை : - 1 டையாப்டர்

18.சுட்டுவிரல் எதனைக் குறிக்கும் ? விடை : - காந்தப்புல திசை

19.உருப்பெருக்கம் எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது ?
விடை : - m

20.மின் வழங்கி காப்புறை கம்பியின் நிறம் விடை : - சிவப்பு




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY