TNPSC SCIENCE
ஒலியியல் அதிர்வெண்ணின் அலகு - ஹெர்ட்ஸ் .
அலைவு காலத்தின் அலகு - செகண்டு
வீச்சின் அலகு - மீட்டர்
அலைவு காலம் ( t ) =
1 / n ( n = அதிர்வெண்)
மனிதனின் செவி கேட்டு உணரக்கூடிய ஒலியின் அளவு 20 - 20 , 000 ) ஹொட்ஸ் .
இவ்வெண்ணின் செவியுணர்வு அதிர்வெண் நெடுக்கம் எனப்படும் .
அதிர்வெண் 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவான ஒலி - குற்றொலி
அதிர்வெண் 20000 ஹொட்ஸ்க்கு அதிகமான ஒலி - மீயொலி
நிலநடுக்கத்தின் போது தோன்றும் புவியின் அதிர்வுகள் - குற்றொலி .
மீயொலியை கேட்கும் திறன் பெற்றுள்ளவை - வௌவால் , நாய்
வௌவால்கள் எழுப்பக்கூடிய ஒலியின் அளவு - 70 , 000 ஹெர்டஸக்கு மேல்
ஆண்களின் குரல் நாண்கள் பெரியதாக இருப்பதால் ஒலியின் அதிர்வெண் குறைவாக இருக்கும் .
பெண்களின் குரல்நாண்கள் சிறியதாக இருப்பதால் ஒலியின் அதிர்வெண் அதிகமாக இருக்கும் .
குழந்தையின் அழுகுரல் ஏற்படுத்தும் ஒலியலையின் அதிர்வெண் 3000 - 4000 ஹொடஸ் .
ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை ,
வெற்றிடத்தில் ஒலி பராவது .
சந்திரனில் ஒலியை கேட்க முடியாது .
ஏனெனில் அதில் வளிமண்டலம் இல்லை .
சந்திரனில் இறங்கிய விண்வெளி வீரர்கள் கம்பியில்லா கருவி மூலம் ரேடியோ அலைகளை பயன்படுத்தி செய்தி பரிமாற்றம் செய்து கொள்ளக் காரணம் யாதெனில் - அதில் வளிமண்டலம் இல்லை .
ஒலி அலைகள் நெட்டலைகள் ஆகும் .
ஒலியானது - திட , திரவ , வாயுப்பொருட்களில் பரவும் .
ஒலியின் திசைவேகம் - திடப்பொருள் > திரவப்பொருள் > வாயுப்பொருள் காற்றில் ( " > செல்ஷியஸில் ஒலியின் திசைவேகம் 331 மீ / வினாடி ( 20 " செல்ஷியஸில் 340 மீ / நொடி ) * நீரில் 20 ' செல்ஷியஸில்
ஒலியின் திசைவேகம் 1482 மீ / நொடி
இரும்பில் ஒலியின் திசைவேகம் 5000 மீ / நொடி
கிரானைட்டில் ஒலியின் திசைவேகம் 6000 மீ / நொடி
ஒலி சமதளப்பரப்பில் எதிரொலிக்கப்படும் போது படுகோணமும் , மீள்கோணமும் , சமம் .
ஒலியலைகள் நம்மை அடைய 1 / 10 நொடிக்குமேல் எடுத்துக்கொண்டால் அந்த அலைகள் எதிரொலிக்கும்.
எதிரொலிக்க தேவையான தொலைவு - 17 மீட்டர் - அல்ட்ராசானிக் ஸ்கேனில் மீயொலிகளைப் பயன்படுத்தி மனித உடலில் உட்பகுதிகளின் செயல்பாட்டினை கண்டறியலாம் .
சோனார் - ( Sound Navigation And Ranging ) என்ற கருவியில் பயன்படும் தத்துவம் - எதிரொலிப்பு
கடலின் ஆழத்தை அளக்க பயன்படும் கருவி - சோனார்
திசைவேகம் = தொலைவு / காலம் .
வௌவால்கள் , திமிங்கலங்கள் , ஆகியவை எதிரொலிப்பு தத்துவத்தின் மூலம் மீயொலிகளை உண்டாக்கி , தங்களின் இரையைத் தேடவும் , இயங்கவும் முடிகிறது.
கப்பலின் அபாயசங்கு ஒலியின் எதிரொலிப்பு தத்துவத்தை பயன்படுத்தி பாறைகள் முதலியவற்றின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள முடிகிறது .
உலோக வார்ப்பில் ஏற்பட்டுள்ள கீறல்களை கண்டறியவும் , கண்ணாடி , எஃகு போன்றவற்றினை துளையிடவும் மீயொலி பயன்படுகிறது .
கடிகாரம் , மருத்துவக்கருவி , போன்றவற்றின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க மீயொலி பயன்படுகிறது .
ஒன்றுக்கொன்று கலவாத திரவங்களை ( பெயின்ட் ) கலக்கச் செய்ய மீயொலி பயன்படுகிறது.
அலைவு காலத்தின் அலகு - செகண்டு
வீச்சின் அலகு - மீட்டர்
இயற்பியல் - ஒலியியல் முக்கிய குறிப்புகள்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment