Ads Right Header

பத்தாம் வகுப்பு அறிவியல் 20 வினாவிடை!


1.ஒரு பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டைக் கண்டுபிடித்தவர்.
விடை : - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

2. ஒத்த அணு எண்களையும் வேறுபட்ட நிறை எண்களையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் - - - - எனப்படும் .
விடை : - ஐசோடோப்புகள்

3.பின்வருவனவற்றில் எது கார்பனேட் தாது ? விடை : - மார்பிள்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
4.தாமிரம் அல்லது காப்பரின் முக்கியத் தாது ? விடை : - காப்பர் பைரைட்

5.மின்காந்தம் மற்றும் நங்கூரம் செய்யப் பயன்படும் இரும்பு ?
 விடை : - தேனிரும்பு

6.பின்வருவனவற்றில் வேற்றணு மூலக்கூறு அல்லாதது ?
விடை : - ஹீலியம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
7.கோஹினூர் வைரம் எத்தனை கேரட் ? விடை : - 105 கேரட்

8.கார்பனின் எந்த புறவேற்றுமை வடிவம் கால்பந்து வடிவில் 60 கார்பன் அணுக்களை கொண்டுள்ளது ( c - 60 ) ? விடை : - ஃபுல்லரீன்

9.சலவைக்கல்லின் வேதி வாய்ப்பாடு ? விடை : - CaCo3
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
10.நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுவது ? விடை : - அல்கேன்

11.கழிவுப்பாகில் எத்தனை சதவீதம் சுக்ரோஸ் உள்ளது ? விடை : - 30 %

12. அணுவின் உருவளவானது ஒரு தொடரில் இடமிருந்து வலமாகச் செல்லும் போது -
 விடை : - குறையும்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
13.ஆழ்கடலில் மூழ்குபவர்கள் பயன்படுத்துவது?
விடை : - ஹீலியம் - ஆக்சிஜன் வாயுக்கலவை

14.கேரட் தங்கத்தில் தங்கத்தின் தூய்மை எத்தனை சதவீதம் ?
விடை : - 91 . 6 %

15.10கி சாதாரண உப்பை 40 கிராம் நீரில் கரைத்திடும் போது உருவான கரைசலின் செறிவு நிறை சதவீதத்தில் - - - - - - - - - விடை : - 20 %
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
16. பாக்ஸைட் எந்த உலோகத்தின் முக்கிய தாது ?
விடை : - அலுமினியம்.

17.ரேடியத்தைக் கண்டறிந்தவர் ?
விடை : - மேரி கியூரி

18.பின்வருவனவற்றில் எது உண்மைக் கரைசல் ? விடை : - உப்பு + நீர்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
19. உயிருள்ள பொருள்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் ?
விடை : - கரிம அமிலங்கள்

20.காரங்கள் பினாப்தலினுடன் நிறத்தைத் தரும் .
விடை :  - இளஞ்சிவப்பு .
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY