பதினெண்கீழ்க்கணக்கு 20+7 வினாவிடை!!
1.சிறுபஞ்சமூலம் என்ற நூலை
இயற்றியவர் யார் ?
விடை : - காரியாசான்
2.திருக்குறளின் பெருமையை கூறுவது விடை : - திருவள்ளுவ மாலை
3.இனியவை நாற்பதின் நூலின் ஆசிரியர் யார் ?
விடை : - பூதஞ்சேந்தனார்
4.நாலடியார் எந்தத் தொகுப்பில் அடங்கும் ?
விடை : - பதினெண் கீழ்க்கணக்கு
5.இனியவை நாற்பது எந்நூல்களுள் ஒன்று ?
விடை : - பதினெண்கீழ்க்கணக்கு
6.திருக்குறளை முதலில் பதிப்பித்தவர் ? விடை : - ஞானப்பிரகாசம்
7.கம்பனைப் போல் , வள்ளுவனைப் போல் , இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை , உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை ” என்று கூறியவர் யார் ?
விடை : - பாரதியார்
8. ' திரிகடுகம் ' எந்நூல் வகையைச் சார்ந்தது ?
விடை : - பதினெண்கீழ்கணக்கு
9. திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் உடைய நூல் எது ?
விடை : - திணைமாலை நூற்றைம்பது
10.அகநூல்களுள் சிறியது எது ?
விடை : - கார் நாற்பது
11.காரியாசானுடன் ஒருசாலை மாணாக்கராக கல்வி பயின்றவர் யார் ? விடை : - கணிமேதாவியார்
12.கார் நாற்பது என்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
விடை : - 40
13.முதுமொழிக் காஞ்சியின் வேறு பெயர்?
விடை : - அறவுரைக் கோவை
14.ஏலாதியின் ஆசிரியர் எச்சமயத்தவர் ? விடை : - சமண சமயம்
15.தெய்வநூல் என்று வேறு பெயரால் அழைக்கப்படும் நூல் எது ?
விடை : - திருக்குறள்
16. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறநூல்கள் எத்தனை ?
விடை : - 11
17.நாலடியாரை இயற்றியவர் யார் ? விடை : - சமண முனிவர்கள்
18.நீதிநூல்கள் அல்லது அற நூல்கள் அல்லது இருண்ட கால இலக்கியங்கள் எனவும் அழைக்கப்படுவது எது ?
விடை : - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
19.' தமவேயாம் ' என்ற சொல் குறிப்பிடுவது?
விடை : - தன்னுடைய நாடு
20.சிறுபஞ்சமூலத்தில் அமைந்துள்ள வெண்பாக்கள் எத்தனை ?
விடை : - 97
21.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக நூல்கள் எத்தனை ?
விடை : - 6
22.வேளாண் வேதம் என்று வேறு பெயர் மூலம் அழைக்கப்படுவது ?
விடை : - நாலடியார்
23.திருவேறு தெள்ளியராதலும் வேறு - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ? விடை : - திருக்குறள்
24.நீதிநூல்கள் அல்லது அற நூல்கள் அல்லது இருண்ட கால இலக்கியங்கள் எனவும் அழைக்கப்படுவது எது ?
விடை : - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
25. தமவேயாம் ' என்ற சொல் குறிப்பிடுவது?
விடை : - தன்னுடைய நாடு
26. வேளாண் வேதம் என்று வேறு பெயர் மூலம் அழைக்கப்படுவது ?
விடை : - நாலடியார்
27.திருவேறு தெள்ளியராதலும் வேறு - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ? விடை : - திருக்குறள்
Previous article
Next article
Leave Comments
Post a Comment