வேர்ச்சொல் 2020 அறிவோம்!
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் வேர்ச் சொல் என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும் . ஒரு சொல்லை கட்டளையாக மாற்றினால் வேர்சொல் உருவாகும் .
1 . இயம்பியது - இயம்பு
2 . அவிழ்ந்தது - அவிழ்
3 . ஓடுகிறான் - ஓடு
4 . ஊர்ந்தது - ஊர்
5 . உண்டான் - உண்
6 . சொன்னான் - சொல்
7 . நோக்கினான் - நோக்கு
8 . கொட்டினான . - கொட்டு
9 . வனைந்தான் - வனை
10 . கிள்ளினான் - கிள்ளு
11 . அளித்தல் - அளி
12 . சேர்மின் - சேர்
13 . எடுத்தான் - எடு
14 . தருவான் - தா
15 . துவங்கினான் - துவங்கு
16 . நாடினான் - நாடு
17 . தோன்றினான் - தோன்று
18 . அலறல் - அலறு
19 . குளித்தான் - குளி
20 . தொடர்ந்தான் - தொடர்
Previous article
Next article
கிள்ளினான் என்பதன் வேர்ச்சொல் - கிள்ளு
ReplyDeleteநன்றி!
Deleteவேண்டும் வேர்ச்சொல்
ReplyDelete