TNPSC TAMIL
=>பிஞ்சு கிடைக்கும் பெருமழைக்குத் தாங்காது - இந்தப் பாடல் உள்ள நூல்? விடை : - தனிப்பாடல்திரட்டு புலவரால்
=>பதுமனார் என்னும் தொகுக்கப்பட்ட நீதி நூல்?
விடை : - நாலடியார்
=> பண்ணில் கலந்தான் கருணை கலந்து - இவ்வரி இடம் பெற்ற நூல் ? விடை : - திருவருட்பா
=>மனிதனின் இறப்பை நீக்கி காக்கும் மூலிகை?
விடை : - காயசித்தி
=>ஆறு - என்பதன் பொருள் 1 . ஓர் எண் ( 6 ) 2 . நதி ( ஆறு ) 3வழி ( பாதை ) 4 . குளிர்ச்சி . இதில்
விடை : - 4 - ஐ தவிர அனைத்தும் சரி
=>சிறந்த ஊர்களை குறிக்க பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த சொல் விடை : - புரம்
=> கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் ” - பாடல் இடம் பெற்ற நூல்?
விடை : - தனிபாடல் திரட்டு
=> செயற்கை கதிர்வீச்சு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்?
விடை : - ஐரின் & ஜோலியட் கியூரி படை
=> நேரு தன் மகள் இந்திராவிற்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார்?
விடை : - 1922 - 64
=>பழமொழி என்பது ?
விடை : - அறிவுரை
=> " ஊரும் பேரும் " நூலின் ஆசிரியர் விடை : - சொல்லின் செல்வர் ( ரா . பி . சேதுப்பிள்ளை )
=>" முயற்சி திருவினை ஆக்கும் " எனக் கூறியவர்?
விடை : - திருவள்ளுவர்
=> சரியான அகர வரிசை இணையை தேர்ந்தெடு விடை : - தங்கம் , தாழ்பாள் , திண்ணை , தீ , துணை , தூண் , தெரு , தைபொங்கல் , தொழில் , தோழன்
=>ல , ழ , ள , - இம்மூன்று எழுத்துக்களும் ஒரே மாதிரி ஒலிப்பது ?
விடை : - மயங்கொலிப் பிழை
=>பசியை போக்க இராமலிங்க அடிகள் ஏற்படுத்தியது?
விடை : - அறசாலை
=> வாய்மொழியாகப் பரவும் நாட்டுப்புறப் பாடல்களையும் , கதைகளையும் என்று கூறுவர்?
விடை : - வாய்மொழி இலக்கியம்
=> ஏட்டில் எழுதப்படாத பாடல்கள்?
விடை : - நாட்டுப்புறப்பாடல் அரசர்
=>எத்தனை துறவிகளுக்கு தங்க மாம்பழம் பரிசாகக் கொடுத்தார் ?
விடை : - 108
=>கலைகளின் புகலிடம் அழைக்கப்படும் கோயில் எது ?
விடை : - ஐராவதீசுவரர் கோயில்
=>தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலின் ஆசிரியர் ?
விடை : - மயிலை சீனி . வேங்கடசாமி.
பொதுத்தமிழ் ஆறாம் வகுப்பு 20 வினா விடை!!

Previous article
Next article
Leave Comments
Post a Comment