TNPSC SCIENCE
1.இடைநிலை தாவரம் மீசோபைட் எனப்படும் எ - டு மா , பலா .
2. வுறண்ட நில தாவரம் ஜீரோபைட் எனப்படும் . எ - டு சப்பாத்தி கள்ளி , சவுக்கு , திருக்கள்ளி , அரளி , யூபோர்பியா , எருக்கு சப்பாத்தி
3.கள்ளியின் தண்டு - இலைத்தொழில் தண்டு எனப்படும் .
4.நீர்வாழ் விலங்குகள்
" ஹைட்ரோசீல் " எனப்படும்
5.பிற தாவரத்தை தொற்றி வாழும் தாவரம் எபிடைட் ( அ ) தொற்றுத் தாவரம் எனப்படும் . எ - டு வாண்டா , ஆர்கிட் .
6. இவை தனது தொற்றுவேர் மூலம் வளிமண்டலத்திலுள்ள நீரை உறிஞ்சி தாமே உணவு தயாரித்து கொள்கின்றன
7.தாவர ஒளிச்சேர்க்கையில் வெளி வரும் வாயு - ஆக்சிஜன்
8.மிதவை உயிரிக்கு
எ - டு ரோடியோஃபர்கள்
9.புகையில் காணப்படும் புற்றுநோய் விளைவிக்கும் வேதிப்பொருள் - பென்சோபைரின் .
10.பிளாஸ்டிக் பொருளை எரிக்கும் போது “ டையாக்சின் " என்ற வாயு உருவாகிறது .
11.அச்சு காகித்தில் காணப்படும் காரியம் நுரையீரலை பாதிக்கின்றன . மேலும் மைய நரம்பு மண்டலம் , சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை பாதிக்கிறது .
12.சிகரெட் புகையிலுள்ள கதிரியக்க தனிமம் - பொலோனியம் 210
13. மனித நடவடிக்கையால் ஏற்படும் மாசு பொருள் - ஆர்த்ரோ ஜெனின் எனப்படும் .
14.புதை படிவ எரிபொருள் ( நிலக்கரி , பெட்ரோல் ) எரிக்கும்போது கிடைக்கும் வாயு - நைட்ரஜன் ஆக்சைடு , கார்பன் டை ஆக்சைடு .
15.பூமியிலிருந்து 15 - 60 கி . மீ வரை ஸ்ட்ரேடோஸ்பியர் 3mm தடிமனில் உள்ளது .
16.ஓசோன் அடுக்கு காணப்படும் இடம் - - ஸ்ட்ரேடோஸ்பியர் .
17.ஓசோன் அடுக்கு புவியின் மேற்பரப்பில் 15 – 30 கி . மீ வரை காணப்படுகிறது .
18.ஓசோனை சிதைக்கும் பொருள்கள் - குளோரோ புளோரோ கார்பன் ( CFC ) நெரோசால் , மீத்தைல் புரோமைடு , DDT , எண்டோசல்பான் , பிரியான் , நைட்ரஜன் ஆக்சைடுகள் .
19.ஓசோன் அடுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள புவியின் பகுதி - அண்டார்டிகா ஆகும் .
20.மரங்களை வளர்ப்பதன் மூலம் ஓசோன் அடுக்கை பாதுகாக்கலாம் .
தாவரவியல் 10+10 முக்கிய குறிப்புகள்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment